அன்புடன் veebeeசேலம்

அன்புடன் veebeeசேலம் சேலம் மாவட்டத்துடன் எப்பொழுதும் இணைந்திருக்க...

29/09/2024
100% placement assured,Scholarships available for eligible candidates,
09/02/2024

100% placement assured,
Scholarships available for eligible candidates,

04/12/2023

மக்களை தேடி மருத்துவம்.இன்று அருகிலுள்ள முதியோர் இல்லத்தில் நேரில் கண்டேன்.சுகாதார பணியாளர் மருந்துகளுடன் நேரில் வருகிறா...
16/10/2023

மக்களை தேடி மருத்துவம்.
இன்று அருகிலுள்ள முதியோர் இல்லத்தில் நேரில் கண்டேன்.

சுகாதார பணியாளர் மருந்துகளுடன் நேரில் வருகிறார், முதியவர்கள் அவரவர் அட்டைகளுடன் வந்து ஒரு மாதத்திற்கான மருந்துகளை பெற்றுக்கொள்கிறார்கள்.
Chronic illnessesக்கு மட்டுமே மருந்துகள் தரப்படுகின்றன.

எளியவர்களுக்கான தமிழ்நாடு அரசுக்கு நன்றி.

நண்பர் Rtn. MPHF. PP. S.R.Ramesh அவர்களின் மறைவிற்கு வருந்துகிறோம்.
12/10/2023

நண்பர் Rtn. MPHF. PP. S.R.Ramesh அவர்களின் மறைவிற்கு வருந்துகிறோம்.

இப்புடி வந்து முட்டுச்சந்துல மாட்டிக்கிட்டேனே!!காப்பாத்துப்பா புள்ளையாரப்பா…
03/10/2023

இப்புடி வந்து முட்டுச்சந்துல மாட்டிக்கிட்டேனே!!
காப்பாத்துப்பா புள்ளையாரப்பா…

எங்கள் பாட்டன் காலத்தில் ஏமாற்றியதை போல இப்போது ஏமாற்ற முடியாது,உங்களின் அனைத்து கதைகளையும் படித்துவிட்டுதான் பேசுகிறோம்...
07/09/2023

எங்கள் பாட்டன் காலத்தில் ஏமாற்றியதை போல இப்போது ஏமாற்ற முடியாது,
உங்களின் அனைத்து கதைகளையும் படித்துவிட்டுதான் பேசுகிறோம்,
எங்களின் இறை நம்பிக்கையும், சநாதந அதர்மம் குறித்த வெறுப்பும் வேறு வேறு,
இரண்டையும் குழப்பி குளிர் காய நினைக்காதீர்கள்.
சநாதந தர்மத்தை ஏற்க மாட்டோம், அதை எங்களின் மண்ணிலிருந்து அகற்றவே முற்படுவோம்….
முகப்புடன், சில பக்கங்களையும் இணைத்துள்ளேன், படித்துவிட்டு வாருங்கள் பேசுவோம்.

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர், நண்பர் கலைச்செல்வன் அவர்களின் பதிவு…“இரண்டு நாள்களுக்கு முன்னர் எதேச்சையாய் எடுத்த படம் இது....
01/09/2023

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர், நண்பர் கலைச்செல்வன் அவர்களின் பதிவு…

“இரண்டு நாள்களுக்கு முன்னர் எதேச்சையாய் எடுத்த படம் இது..

ஒரு CWSN child (Children With Special Need) அதாவது சிறப்புத்தேவை உடைய ஒரு அரசுப்பள்ளி குழந்தை, எதையும் எதிர்பாராமல் காலை 8 மணிக்கு காலை சிற்றுண்டியை நம்பி பள்ளிக்கு வந்து விடுகிறாள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

காலை சிற்றுண்டியை சமைக்கும் சமையலரே தாயுள்ளத்துடன் கொடுத்ததைக் கண்டு கண்கள் கலங்கின...

உணர்வுப்பூர்வமான இந்த நிகழ்வுகள் எங்களுக்கு மட்டுமே வாய்க்கப்பெற்றவை..

தாறுமாறாய் எழுதும் பத்திரிகைகளுக்கு இது புரியாது!”

Address

Salem
636201

Telephone

+918300111150

Website

Alerts

Be the first to know and let us send you an email when அன்புடன் veebeeசேலம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to அன்புடன் veebeeசேலம்:

Share