தம்மம்பட்டி - My Thammampatty

  • Home
  • India
  • Salem
  • தம்மம்பட்டி - My Thammampatty

தம்மம்பட்டி - My Thammampatty *சேலம் கிழக்கு மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும்.

தொடர்ந்து தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் குற்றங்களை கண்டறிந்து துரிதமாக செயல்படும் நம் காவல்துறையி...
07/05/2025

தொடர்ந்து தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் குற்றங்களை கண்டறிந்து துரிதமாக செயல்படும் நம் காவல்துறையினருக்கு நன்றிகள்.

தம்மம்பட்டியில்விவசாயி, மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டுமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சுதம்மம்பட்...
05/05/2025

தம்மம்பட்டியில்

விவசாயி, மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு

மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தம்மம்பட்டி, மே.5-

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பெரப்பன் சோலை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. விவசாயி. தம்மம்பட்டியில் உள்ள வங்கியில் இருந்து ரூ.4 லட்சம் எடுத்து வந்து தனது மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்று விவசாய தோட்டத்திற்கு பூச்சிக் கொல்லி மருந்து வாங்க சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத் திருந்த ரூ.2 லட்சம்திருட்டுபோனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து தம்மம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர். பாலாஜியின் மோட்டார் சைக்கிளில் இருந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

13/04/2025

தம்மம்பட்டி 🔁 ஆத்தூர்

19/01/2025

ஊடகத்துறையில் சிற்றப்பாக செயல்படும் நம்ம ஊரு #தம்மம்பட்டி-யை சேர்ந்த RJ Toshila மற்றும் Sankar #ஜல்லிக்கட்டு பிரச்சனைகள் குறித்து சிறப்பான தகவல்களை மக்களுக்கு கொண்டுவந்துள்ளனர்!

https://www.facebook.com/share/p/14zdqPVZ2w/

18/01/2025

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கினால் காளை இனாம் போட்டியில் காளையை தட்டி சென்ற வீரன்...

தம்மம்பட்டி - My Thammampatty

❤️Subscribe💓 👉https://youtube.com/channel/UCu51GgHeYOrn5MPE0e4kciw
==================================
❤️ Instagram❤️👉
https://www.instagram.com/thammampatti_636113/
==================================
❤️Facebook❤️👉https://www.facebook.com/THAMMAMPATTY/
==================================

# Pachamalai #தம்மம்பட்டி-MyThammampatty

11/01/2025

வியாபாரமாக மாற்றப்பட்ட #தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு.. 😔

அரசியல் கடந்து பார்ப்போம் இவர் சொல்லும் கருத்து 100% உண்மை..🙏

Video Courtesy - OneIndia Tamil

07/01/2025

TNR ஆம்புலன்ஸ் சர்வீஸ் 24x7 தம்மம்பட்டி/ஆத்தூர்|தலைவாசல்

தொடர்புக்கு: பரமேஸ்குமார்:7305 507610 |தென்னரசன்:90805 28007

For advertisement WP:8807234674

31/12/2024

கொல்லிமலை நத்துகுழிப்பட்டி அருகே சிறுத்தை நடமாட்டம்

தம்மம்பட்டி - My Thammampatty
16/12/2024

தம்மம்பட்டி - My Thammampatty

15/12/2024

மக்களே கவனம்!

Address

Thammampatti
Salem
636113

Alerts

Be the first to know and let us send you an email when தம்மம்பட்டி - My Thammampatty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share