
25/08/2025
சேலம் பெண்களே…
இதோ நீங்க ஆடி,கொண்டாடி உங்க திறமைகளை வெளிபடுத்தி பரிசுகளை அள்ளிச்செல்லும் நாள் இதோ வந்தாச்சு….
இடம்: சுமங்கலி திருமண மண்டபம், அண்ணா பூங்கா எதிரில், நாலு ரோடு, சேலம்.
நாள்: 30th ஆகஸ்ட் 2025( சனிக்கிழமை )