07/11/2025
சுதந்திர இந்திய வரலாறு - பேரா. க.வெங்கடேசன் | TNPSC, UPSC ஆகிய ஆட்சிப்பணியாளர் தேர்வுகளுக்கு பயன் தரக்கூடியது | Indian History after Independence in Tamil - Useful for all Competitive Exams including TNPSC and UPSC - By Prof. Ka.Venkatesan
விலை ரூ.600/- + அனுப்புகை செலவு ரூ.60/- = மொத்தம் ரூ.660/-
பக்கங்கள் 770 | Gpay மற்றும் வாட்சப் எண் 9943025132
நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்திய வரலாறு நமக்கு தெரியும். அவ்வாறே சுதந்திரம் அடைந்த பிறகான வரலாற்றை அறிய வேண்டாமா? "வாங்க தெரிந்து கொள்வோம்" என்று போட்டித் தேர்வர்களை தனது "சுதந்திர இந்திய வரலாறு" (Indian History after Independence) என்ற நூலுக்கு அழைக்கின்றார் வரலாற்று அறிஞர் முனைவர் க.வெங்கடேசன்.
ஆங்கிலேய ஆட்சியிலிருந்து நமது நாடு சுதந்திரம் பெற்ற வரலாற்றையும், அதற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றியும் நாம் ஏராளமான நூல்களில் வாசித்துள்ளோம். அது கடந்து போன வரலாறு. ஆனால் நமது நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து அண்மைக்காலம் வரையிலான வரலாறு என்பது நாம் சமகாலத்தில் கடந்து கொண்டிருக்கும் நிகழ்வு. அந்நிகழ்வுகளைத்தாம் கால வரிசைப்படி வரலாற்று அறிஞர் க.வெங்கேடசன் சுதந்திர இந்திய வரலாறு என்ற இந்நூலில் செம்மையாக பதிவு செய்துள்ளார்.
போட்டித் தேர்வர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் வாசித்தறிய வேண்டிய இந்நூலில், நமது நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை காலப் பாகுபாடு செய்து ஒவ்வொரு காலத்திலும் ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் (முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவில் தொடங்கி இன்றைய பிரதமர் நரேந்திர மோடி வரையிலான) வரலாற்றினை, அவர்களின் சாதனைகளை, வெற்றி தோல்விகளை, முக்கிய நிகழ்வுகளை, வெளியுறவுக் கொள்கைகளை வரலாற்றுப் பின்னணியுடன் இந்நூலாசிரியர் முனைவர் க.வெங்கடேசன் பாங்குடன் தந்துள்ளார்.
இந்நூல் இந்திய குடிமைப்பணி தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகப்படுத்தியுள்ள பாடத் திட்டங்களின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்நூல் TNPSC & UPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், வரலாற்று மாணவர்கள், வரலாற்று ஆசிரியர்கள், வரலாற்றாளர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவருக்கும் பயன்படும்.
குடிமைப்பணி எனும் இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கு பயன் தரும் நூல்களை எழுதியுள்ள பேராசிரியர் முனைவர் திரு. க.வெங்கடேசன் அவர்களின் கருத்து வண்ணத்தில் வெளி வந்துள்ள மற்றுமொரு அற்புத படைப்புதான் இந்த "சுதந்திர இந்திய வரலாறு" எனும் இந்நூல்.
நழுவவிடாதீர்.
நூலின் பொருளடக்கம் வருமாறு
பகுதி I
1. வரலாற்றுப் பின்னணி (1757 - 1947)
1.1 நூலின் நோக்கம்
1.2 வெளியிலிருந்து வந்தோர்
1.3 ஆங்கிலேயர் ஆட்சி
1.4 சமுதாய சமய சீர்திருத்த இயக்கங்கள்
1.5 பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இந்தியா, 1858-1947
பகுதி - II
2. டொமினியன் இந்தியா (1947 - 1950)
2.1 மரபுரிமை
2.2 விடுதலைப் போராட்டத்தின் மரபுரிமைக் கொடைகள்
2.3 ராட்கிளிப் எல்லை ஆணையம். 1947
2.4 பஞ்சாப் பிரிவினை
2.5 வங்காளப் பிரிவினை
2.6 இந்திய விடுதலைச் சட்டம். 1947
2.7 இனக்கலவரங்கள்
2.8 டொமினியன் இந்தியா
2.9 இந்தியா விடுதலை பெறுவதற்குமுன் இருந்த பரப்பளவு மற்றும் மக்கள் தொகை
2.10 1947இல் இந்தியாவின் பரப்பளவு மற்றும் மாகாணங்கள் வாரியான மக்கள் தொகை
3. இந்திய அரசியலமைப்புச் சட்டம் (1950)
3.1. இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம் 1947-1960
3.2. இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1960
3.3 மத்திய அரசாங்கம் : குடியரசுத் தலைவர்
3.4 குடியரசுத் துணைத்தலைவர்
3.5 மத்திய அரசாங்கம் : அமைச்சரவை
3.6 மத்திய அரசாங்கம் : நாடாளுமன்றம்
3.7 மக்களவை சபாநாயகர்
3.8 மத்திய அரசாங்கம் : உச்ச நீதிமன்றம்
3.9 மாநில அரசாங்கங்கள்
3.10 யூனியன் பிரதேசங்கள்
பகுதி - III
நேரு கால இந்தியா (1950-1964)
4. திட்டமிட்ட பொருளாதாரம்
4.1 பொருளாதார வளர்ச்சித் திட்ட முயற்சி
4.2 திட்ட ஆணையம்
4.3 தேசிய வளர்ச்சி மன்றம்
4.4 ஐந்தாண்டுத் திட்டங்கள்
4.5 நேருவின் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி (1951-1964)
4.6 அணு ஆற்றல் ஆராய்ச்சி
4.7 அணு ஆயுதக் கொள்கை
4.8 விண்வெளி ஆராய்ச்சி
5. மாநிலங்களின் மறுசீரமைப்பு
5.1 மொழிவழி மாநிலக் கோரிக்கை
5.2 மொழிவழி மாநிலங்கள் ஆணையம், 1948
5.3 ஜே.வி.பி. குழு 1948
5.4 ஆந்திர மாநிலம் அமைக்கப்படல், 1953
5.5 மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் -1956
5.6 மதிப்பீடு
6. அரசியல் கட்சிகள்
6.1. அரசியல் கட்சிகள்
6.2 இந்திய அரசியல் கட்சிகள்
6.3 தேசிய கட்சிகள்
6.4 மாநிலக் கட்சிகள்
6.5 பொதுத் தேர்தல்கள்
6.6 மதிப்பீடு
7.நேருவின் தொலைநோக்கு
7.1 நேரு கண்ட காட்சி
7.2 சமுதாய உருமாற்றம்
7.3 சமுதாயக் கொள்கை
7.4 சமுதாயச் சீரமைப்பு
7.5 இந்திய சீனப் போர், 1962
7.6 காமராஜர் திட்டம்
7.7 நேருவின் மறைவு, 1964
8. நேருவின் வெளியுறவுக் கொள்கை, 1950 - 1964
8.1 வெளியுறவுக் கொள்கை
8.2 இந்திய வெளியுறவுக் கொள்கை
8.3 கூட்டு சேராக் கொள்கை
8.4 பஞ்ச சீலக் கொள்கை
8.5 பாண்டுங் மாநாடு, 1955
8.6 அணு ஆயுதக் கொள்கை
8.7 மதிப்பீடு
9. இந்தியா - காமன்வெல்த்-ஐ.நா.
9.1 இந்தியாவும் காமன்வெல்த்தும்
9.2 இந்தியாவும் ஐக்கிய நாடுகள் அவையும்
9.3 மதிப்பீடு
10. இந்தியாவின் வெளியுறவுத் தொடர்புகள்
10.1 அயல் நாடுகளுடன் உறவு
10.2 அண்டை நாடுகளுடன் உறவு
10.3 திறனாய்வு
10.4 வி.கே. கிருஷ்ணமேனனின் பங்கு
10.5 நேரு : வரலாற்று மாமனிதர்
பகுதி - IV
11. சாஸ்திரி கால இந்தியா, 1964-1966
11.1 உள்நாட்டு நிர்வாகம்
11.2 புதிய பொருளாதாரக் கொள்கை
11.3 வெளியுறவுக் கொள்கை
11.4 மதிப்பீடு
பகுதி - V
12. இந்திராகாந்தி கால இந்தியா-I, 1966-1977
12.1 பிறப்பும், வளர்ப்பும்
12.2 அரசியல் அறிமுகம்
12.3 முதல் பெண் பிரதமர்
12.4 குடியரசுத் தலைவர் தேர்தல், 1967
12.5 நாட்டு நிர்வாகம், 1967-1970
12.6 பொதுத் தேர்தல், 1971
13. வங்கதேசப் போர், 1971
13.1 காரணங்கள்
13.2 இந்தியா-பாகிஸ்தான் போர், 1971
13.3 சிம்லா ஒப்பந்தம், 1972
14.நெருக்கடி நிலை, 1975-1977
14.1 நெருக்கடி நோக்கி...
14.2 நெருக்கடி நிலைக்கான சூழ்நிலைகள்
14.3 நெருக்கடிக் கால நடவடிக்கைகள்
14.4 நெருக்கடி நிலையில் சஞ்சய் காந்தியின் பங்கு
14.5 மதிப்பீடு
15. இந்திரா காந்தியின் வெளியுறவுக் கொள்கை, 1966-1977
15.1 கூட்டு சேராக் கொள்கை
15.2 அயல் நாடுகளுடன் உறவு
15.3 அண்டை நாடுகளுடன் உறவு
பகுதி -VI
16. ஜனதா கால இந்தியா, 1977-1980
16.1 ஜனதா கட்சி
16.2 பொதுத் தேர்தல், 1977
16.3 ஜனதா அரசாங்கம் : பிரதமர் மொரார்ஜி தேசாய்
16.4 பிரதமர் சரண்சிங்
16.5 ஜனதா ஆட்சி வீழ்ச்சி
பகுதி - VII
17.இந்திரா காந்தி கால இந்தியா-II, 1980-1984
17.1 அரசியல் வனவாசம் (1977-1980)
17.2 பொதுத் தேர்தல், 1980
17.3 பிரதமரின் புதிய அமைச்சரவை
17.4 மாநில சட்டப்பேரவைகள் கலைப்பு
17.5 வாரிசு அரசியல்
17.6 அஸ்ஸாம் அகதிகள் பிரச்னை
17.7 பஞ்சாப் பயங்கரவாதம்
17.8 இந்திரா காந்தி கொலை
17.9 இந்திரா காந்தி : மதிப்பீடு
18. இந்திரா காந்தியின் வெளியுறவுக் கொள்கை, 1980-1984
18.1 அணி சேரா இயக்கம்
18.2 அயல் நாடுகளுடன் உறவு
18.3 அண்டை நாடுகளுடன் உறவு
பகுதி - VIII
19. ராஜீவ் காந்தி கால இந்தியா, 1984-1989
19.1 தற்செயல் பிரதமர்
19.2 நிகழ்வுகள்
19.3 பிரதமரின் பிரச்னைகள்
19.4 சில சவால்கள்
19.5 ஜனநாயக அதிகாரப் பரவல்
19.6 பொதுத் தேர்தல், 1989
19.7 மதிப்பீடு
20. ராஜீவ் காந்தியின் வெளியுறவுக் கொள்கை, 1984-1989
20.1 அணிசேரா இயக்கம்
20.2 அயல் நாடுகளுடன் உறவு
20.3 அண்டை நாடுகளுடன் உறவு
20.4 'சார்க்'கில் இந்தியாவின் பங்கு
பகுதி - IX
21. தேசிய முன்னணி கால இந்தியா, 1989-1991
21.1 பிரதமர் வி.பி. சிங்
21.2 பிரதமர் சந்திரசேகர்
21.3 ஆட்சியின் வீழ்ச்சி
பகுதி - X
22. நரசிம்மராவ் கால இந்தியா, 1991-1996
22.1 சிறுபான்மை அரசாங்கம்
22.2 புதிய பொருளாதாரக் கொள்கை
22.3 காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை
22.4 பாபர் மசூதி - ராமஜென்ம பூமி பிரச்னை
22.5 பிரதமரின் பிரச்னைகள்
22.6 பஞ்சாயத்துப் புனரமைப்பு
22.7 இட ஒதுக்கீட்டுக் கொள்கை
22.8 காங்கிரஸ் தோல்வி
23. நரசிம்மராவின் வெளியுறவுக் கொள்கை, 1991-1996
23.1 அணிசேரா இயக்கம்
23.2 அயல் நாடுகளுடன் உறவு
23.3 அண்டை நாடுகளுடன் உறவு
23.4 மதிப்பீடு
பகுதி - XI
24. ஐக்கிய முன்னணி கால இந்தியா, 1996-1998
24.1 பதினோராவது பொதுத் தேர்தல், 1996
24.2 பதின்மூன்று நாள் பிரதமர் வாஜ்பாய்,1996
24.3 பிரதமர் தேவகவுடா, 1996
24.4 பிரதமர் ஐ.கே. குஜ்ரால், 1996
25. ஐக்கிய முன்னணி அரசின் வெளியுறவுக் கொள்கை, 1996-1998
25.1 அயல் நாடுகளுடன் உறவு
25.2 அண்டை நாடுகளுடன் உறவு
25.3 குஜ்ரால் கோட்பாடு
பகுதி - XII
26. வாஜ்பாய் கால இந்தியா, 1998-2004
26.1 12வது பொதுத் தேர்தல், 1998
26.2 கூட்டணி அரசாங்கம், 1998
26.3 13வது பொதுத் தேர்தல், 1999
26.4 தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, 1994-200
26.5 குடியரசுத் தலைவர் தேர்தல், 2002
26.6 14வது பொதுத் தேர்தல், 2004
26.7 வாஜ்பாயின் சாதனைகள்
27. வாஜ்பாயின் வெளியுறவுக் கொள்கை, 1998-2004
27.1 அறிவிப்பு
27.2 அயல் நாடுகளுடன் உறவு
27.3 அண்டை நாடுகளுடன் தொடர்பு
பகுதி - XIII
28.மன்மோகன் சிங் கால இந்தியா -I, 2004-2009
28.1 ஐக்கிய முற்போக்கு கூட்டணி
28.2 கூட்டணி அரசின் செயல்பாடுகள்
28.3 நம்பிக்கை நெருக்கடி
28.4 பொருளாதார வளர்ச்சி
28.5 இந்தியா - அமெரிக்கா குடிமை (சிவில்) அணு ஒப்பந்தம், 2008
28.6 அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, 2008
28.7 15வது பொதுத் தேர்தல், 2009
28.8 மதிப்பீடு
29. மன்மோகன் சிங் கால இந்தியா -II, 2009-2014
29.1 15வது மக்களவை, 2009
29.2 மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, 2009-2014
29.3 முக்கிய நிகழ்வுகள்
29.4 மோசடிகள், முறைகேடுகள்
29.5 பிரதமரின் சாதனைகள்
29.6 பொதுத் தேர்தல், 2014
30. மன்மோகன் சிங்கின் வெளியுறவுக் கொள்கை, 2004-2014
30.1 அடிப்படைக் கொள்கை
30.2 அயல்நாடுகளுடன் உறவு
30.3 அண்டை நாடுகளுடன் உறவு
30.4 சர்வதேச அமைப்புகளுடன் உறவு
30.5 அயல்நாடுகளுடன் உறவு
30.6 அண்டை நாடுகளுடன் உறவு
30.7 சர்வதேச அமைப்புகளுடன் உறவு
பகுதி - XIV
31. நரேந்திர மோடி கால இந்தியா, 2014
31.1 பதவிப் பிரமாணம்
31.2 அமைச்சரவை
31.3 குடியரசுத் தலைவர் உரை
31.4 பிரதமர் மோடியின் 100 நாள் சாதனைகள்
31.5 69வது சுதந்திர நாள், 2015
31.6 அக்டோபர் அதிர்ச்சி, 2015
31.7 முனைப்பான முயற்சிகள்
31.8 டெல்லி சட்டமன்றத் தேர்தல், 2015
31.9 பீகார் சட்டமன்றத் தேர்தல், 2015
31.10 பேச்சுப் புரட்சி, 2015
31.11 குளிர்கால கூட்டத் தொடர், 2015
31.12 இடைக்கால மதிப்பீடு
31.13 கருப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கை
32. நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கை
32.1 முனைப்பாற்றல்
32.2 வெளியுறவுக் கொள்கை அணி
32.3 வெளியுறவுக் கொள்கை
32.4 அண்டை நாடுகளுடன் உறவு
32.5 அயல் நாடுகளுடன் உறவு
32.6 இந்தியா - சர்வதேச நிறுவனங்கள் உறவு
காலவரிசைப்பட்டியல்
பன்முக இந்தியா
பிரதமர்களின் பங்களிப்புகள்
இந்தியப் பிரதமர்களின் பட்டியல்
நூற்பட்டியல்
தேர்விலும் வாழ்விலும் வெற்றி பெற எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
வாழ்க வல்லமையுடன்
சுதந்திர இந்திய வரலாறு - பேரா. க.வெங்கடேசன் | TNPSC, UPSC ஆகிய ஆட்சிப்பணியாளர் தேர்வுகளுக்கு பயன் தரக்கூடியது | Indian History after Ind...