Thammampatti Citizen

Directions

Thammampatti Citizen சேலம் ஜில்லா, தம்மம்பட்டி♥️
Ad Promotions Also Available - DM Please 🤝

29/09/2026

Thuraiyur Naturals Beauty Academy | துறையூர் -ல் இப்போது அட்மிஷன் நடைபெறுகிறது | Thammampatti Citizen |

Thammampatti Citizen 35K Family! ❤️35,000 followers, countless moments, and endless love! 🫶Thank you for making Thammamp...
28/09/2026

Thammampatti Citizen 35K Family! ❤️
35,000 followers, countless moments, and endless love! 🫶
Thank you for making Thammampatti Citizen what it is today. 🙏
This isn’t just a number… it’s 35,000 people standing with us. ❤️
Our page. Our people. Our தம்மம்பட்டி 🫂 |

தம்மம்பட்டி அரசு பள்ளியில் 31 ஆண்டுகளுக்கு பிறகுசந்தித்த முன்னாள் மாணவ, மாணவிகள் | Thammampatti Government School |     ...
28/09/2026

தம்மம்பட்டி அரசு பள்ளியில் 31 ஆண்டுகளுக்கு பிறகு
சந்தித்த முன்னாள் மாணவ, மாணவிகள் | Thammampatti Government School |

28/09/2026

தம்மம்பட்டி Auro's Cafe Opening Offer 😍☕🍹| Thammampatti ஆரோஸ் கபே, உடையார்பாளையம் |

தம்மம்பட்டி அரசு பள்ளியில் 31 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ...
28/09/2026

தம்மம்பட்டி அரசு பள்ளியில் 31 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1993-95 ஆண்டு பிளஸ் 2பேட்ச் அறிவியல் பிரிவைச்சேர்ந்த முன்னாள் மாணவ,மாணவிகள் 31 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தற்போதைய தலைமையாசிரியை மீனா தலைமை வகித்தார்.பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்(ஓய்வு) இராஜலிங்கம், முன்னாள் மாணவர்கள் ராஜூ, எஸ்.ராஜசேகர், செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் முனைவர் வ.ராஜசேகர் வரவேற்றார். இதில் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரிய,ஆசிரியைகள் ஜெயராமன்,பிரபாகரன்,பொற்செல்விபிரகாசம், புஷ்பலதா,இராஜேந்திரன், பள்ளியின் தற்போதைய உதவி தலைமையாசிரியர் சுரேஷ்குமார் ஆகியோருக்கும், பங்கேற்ற அனைத்து முன்னாள் மாணவ,மாணவிகளுக்கும் பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவர் பசுமை ராஜசேகர் எழுதிய பசுமை பார்வை என்ற நூலை ஆசிரியர்கள் அனைவரும் வெளியிட்டனர்.தொடர்ந்து, விழா நினைவாக மரக்கன்றுகள் பள்ளியில் நடப்பட்டு,பள்ளிக்கு இரண்டு இரும்பு பீரோக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அனைவரும் தங்களது பள்ளி கால நினைவுகளை பகிர்ந்தும், பாடல்களை பாடியும் மகிழ்ந்தனர்.முன்னாள் மாணவி சுமத்திரா தேவி நன்றி கூறினார்.

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் commend செய்யவும் 🥰😍 | Government Boys higher secondary Sc...
27/09/2026

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் commend செய்யவும் 🥰😍 | Government Boys higher secondary School, Thammampatti ❤️ |

26/09/2026

தம்மம்பட்டி to கொப்புகொண்ட பெருமாள் மலை, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர் | Thammampatti to Koppu Konda Perumal Temple, Attur Salem | Koppu Konda Perumal malai, Pethanaickenpalyam |

Thammampatti செந்தூர் பஜாஜ் கேஷ் ஆஃபர்! | 99944380695 |
22/09/2026

Thammampatti செந்தூர் பஜாஜ் கேஷ் ஆஃபர்! | 99944380695 |

Address

Salem
636010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thammampatti Citizen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share