Salem Junction

Salem Junction Salem Junction We immediately post the news of Salem District and the events of Salem. Salem People

26/08/2025


Dhivyam Theatre Opening Tomorrow
13/08/2025

Dhivyam Theatre Opening Tomorrow

03/12/2024

Salem Rain .

03/12/2024

சேலத்தில் நேற்று பெய்த கன மழை.. கந்தம்பட்டி பாலம் வெள்ளத்தால் சூழ்ந்தது..
03/12/2024

சேலத்தில் நேற்று பெய்த கன மழை.. கந்தம்பட்டி பாலம் வெள்ளத்தால் சூழ்ந்தது..

சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும்... #மாபெரும்_தனியார்த...
22/11/2021

சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும்...
#மாபெரும்_தனியார்துறை_வேலைவாய்ப்பு_முகாம்
தலைமை : மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு. K.N.NEHRU அவர்கள்
இடம் : தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம், சேலம்
நாள் : நவம்பர் 26, வெள்ளிக்கிழமை

Heavy rains 🌧 - Salem Kondalampatti bypass..
21/10/2021

Heavy rains 🌧 - Salem Kondalampatti bypass..

 #சேலம் ,கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய  11 மாவட்டங்கள...
05/06/2021

#சேலம் ,கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் ஜூன் 7 முதல் அனுமதிக்கப்பட்டுள்ளவை விவரம்:

- மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்

- காய்கறி, பழம்,பூ விற்பனை நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

- மொத்த விற்பனைக்காக மட்டும் மீன் சந்தைகளுக்கு அனுமதி

- மொத்த விற்பனைக்காக மட்டும் இறைச்சி கூடங்களுக்கு அனுமதி

- அரசு அலுவலகங்களில் 30% பணியாளர்கள் செயல்பட அனுமதி

- சார்பதிவாளர் அலுவலகங்களில் 50% டோக்கன்கள் மட்டும் வழங்கி பதிவுகள் மேற்கொள்ல் வேண்டும்

- தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி

01/06/2021

Corona (COVID-19) treatment centre in .

With oxygen and ventilator facilities,
Under the full supervision of an *EMERGENCY PHYSICIAN*,
Government-approved,
*Corona (COVID-19) BED FACILITY is available.*

For emergency assistance,
*Senior Medical Officer*
Dr.N.Muthukumar
9842745045

*Public Relations Officer*
Amreen
9090745045
Seker
9944163273

*Location:*
SISU Hospital India Ltd,
Kanthampatti, Salem-6366005.
Bus Stop – Kanthampatti Bye-Pass,
CELL.9842745045

தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள முழு ஊரடங்கு நடைமுறைகள் அ...
28/05/2021

தமிழகத்தில் ஜூன் 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள முழு ஊரடங்கு நடைமுறைகள் அப்படியே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 #சேலம் இரும்பாலை மையத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு நாளை முதல் சிகிச்சை அளிக்கப்படும்.  அமைச்சர் வி.செந்தில்பாலா...
26/05/2021

#சேலம் இரும்பாலை மையத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு நாளை முதல் சிகிச்சை அளிக்கப்படும். அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல்.

சேலத்தில் பெய்த மழையால் தண்ணீர் சூழ்ந்துள்ளது இடம் : கொண்டலாம்பட்டி பைபாஸ் #சேலம்
25/05/2021

சேலத்தில் பெய்த மழையால் தண்ணீர் சூழ்ந்துள்ளது
இடம் : கொண்டலாம்பட்டி பைபாஸ்
#சேலம்

Address

Salem Suramangalam
Salem
636005

Alerts

Be the first to know and let us send you an email when Salem Junction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salem Junction:

Share