Agil Digital KVNR

Agil Digital KVNR AGIL DIGITAL
Branding • App Development • Website Development
Design that Builds Trust. Technology that Grows Your Business.
📞 93637 95921

25/07/2026

🚀 உங்கள் Business-ஐ மக்கள் முதலில் பார்ப்பது உங்கள் Product இல்லை... உங்கள் Presentation தான்!
ஒரு Professional Poster, உங்கள் Brand-க்கு நம்பிக்கையையும், உங்கள் Business-க்கு முதல் Impression-ஐயும் உருவாக்கும். 💡
🎨 Poster Design 🖌️ Logo Design 🌐 Website 📱 Social Media Design 📢 Digital Marketing ✨ Branding Solutions
💰 Professional Poster Design – ₹150 முதல்
📲 உங்கள் Business-ஐ அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல, இன்றே WhatsApp செய்யுங்கள்!
📞 93637 95921
🌐 agilwebconnect.web.app

13/07/2026

உங்கள் Business நல்லா இருக்கலாம்...
ஆனா மக்களுக்கு தெரியுதா? 🤔
இன்று Business வளர்க்க பெரிய முதலீடு தேவையில்லை.
ஒரு Professional Digital Start போதும்.
அதனால்தான், சிறிய Business-க்கும், புதிய Startup-க்கும் எளிமையான ஒரு Digital Starter System-ஐ உருவாக்கியிருக்கிறோம்.
✅ WhatsApp Business
✅ Facebook Business Page
✅ Instagram Business Profile
✅ Professional Bio Setup
சிறிய தொடக்கம்... பெரிய நம்பிக்கை...
📩 "START" என்று WhatsApp-ல் Message செய்யுங்கள்.
தினமும் 1% வளருங்கள். 🚀





03/07/2026

ஒவ்வொரு பெரிய Brand-உம் ஒரு சிறிய ஐடியாவில் தான் தொடங்கியது.
இன்று நீங்கள் கற்றுக்கொள்வது...
நாளை உங்கள் Business-ன் அடித்தளமாக இருக்கலாம்.
தினமும் 1% வளருங்கள். 🚀

⭐️

உங்கள் பிராண்டு ஏன் முக்கியம்?நல்ல Product இருந்தாலும், மக்கள் உங்களை நினைவில் வைத்துக்கொள்ள ஒரு அடையாளம் தேவை. அதுதான் ...
03/07/2026

உங்கள் பிராண்டு ஏன் முக்கியம்?

நல்ல Product இருந்தாலும், மக்கள் உங்களை நினைவில் வைத்துக்கொள்ள ஒரு அடையாளம் தேவை.
அதுதான் Brand.

ஒரு Brand என்பது Logo மட்டும் அல்ல.

அது உங்கள் Business Name, நிறங்கள், உங்கள் சேவை, மக்கள் உங்களை நினைக்கும் விதம் – இவை எல்லாம் சேர்ந்ததுதான் ஒரு Brand.

உங்கள் Brand தெளிவாக இருந்தால்:

✅ மக்கள் உங்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்வார்கள்.
✅ WhatsApp-ல் Share செய்ய எளிதாக இருக்கும்.
✅ Social Media-வில் Professional-ஆ தெரியும்.
✅ Customer-க்கு நம்பிக்கை அதிகரிக்கும்.

Brand உருவாக்க முதல் 5 Steps

உங்கள் Business Name-ஐ Final செய்யுங்கள்.

ஒரு Simple Logo உருவாக்குங்கள்.

WhatsApp Business Profile Complete செய்யுங்கள்.
Instagram / page Create செய்யுங்கள்.

தொடர்ந்து ஒரே Style-ல் Post செய்யுங்கள்.

பொதுவாக மக்கள் கேட்கும் கேள்விகள்

Logo இருந்தாலே Brand ஆகிடுமா?

இல்லை.

Logo என்பது Brand-ன் ஒரு பகுதி மட்டுமே.
Brand Build பண்ண எவ்வளவு Time ஆகும்?
Consistency இருந்தால், சில மாதங்களில் நல்ல மாற்றம் தெரியும்.

Small Business-க்கும் Branding தேவையா?

கண்டிப்பாக.

இன்று சிறிய Business-க்கும் Digital Presence அவசியம்.

நினைவில் வையுங்கள்
Product-ஐ மக்கள் ஒருமுறை வாங்குவார்கள்.
Brand-ஐ மக்கள் பலமுறை நினைவில் வைப்பார்கள்.

📌 Business Tip

இன்று உங்கள் Brand-க்கு ஒரு சிறிய Step எடுங்கள்.
நாளை அது உங்கள் Business-ன் மிகப்பெரிய பலமாக மாறலாம்.

29/06/2026

21/06/2026

Address

Karivalam Vandha Nallur
Sankarankovil
627753

Alerts

Be the first to know and let us send you an email when Agil Digital KVNR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share