Aaryaa TV

Aaryaa TV 📺 No.1 HD Channel Sankarankovil | 🎥 High-Quality Video Production | 🔴 Live Streaming Experts

15/08/2026

✨ **80th INDEPENDENCE DAY CELEBRATION 2026** 🇮🇳

**Sri Gomathi Ambal Matric. Hr. Sec. School, Sankarankovil**
proudly presents a prestigious **Jackhi Book of World Records Attempt** 🏆📖

🎤 **800 Students | One Voice | One Nation**
🎶 Singing Bharathiyar’s **“Senthamizh Naadenum Pothinile”**

🇮🇳 **A Historic Tribute to India’s 80th Independence Day**
**One Voice. One Nation. One Record.**

03/08/2026

Karuputhaan Enaku Pudicha Colouru

#சங்கரன்கோவில் | 9ஆம் திருநாள் | இன்னிசை கச்சேரி | #ஆடித்தபசு_2026 #உங்கள்_Aaryaa_TV

03/08/2026

Silukka Silukka Vaaralae Gomathiamma Song

#சங்கரன்கோவில் | 2ஆம் திருநாள் | இன்னிசை கச்சேரி | #ஆடித்தபசு_2026 #உங்கள்_Aaryaa_TV

01/08/2026

Puththam Puthu Paatu Vanthaa Thaandavakone Song

#சங்கரன்கோவில் | 12ஆம் திருநாள் | இன்னிசை கச்சேரி | #ஆடித்தபசு_2026 #உங்கள்_Aaryaa_TV

01/08/2026

எல்லாருமே ஹீரோ ஆக முடியாதுன்னு யாரு சொன்னா? 🦸‍♂️✨

உங்களின் 15 நிமிடங்கள்... ஒருவரின் 50 வருட வாழ்க்கையைக் காப்பாற்றலாம்! ⏳🩸

ரத்தம் கொடுங்கள்... உயிர் காப்பாற்றுங்கள்! ❤️

📅 ஆகஸ்ட் 02 (நாளை) நடைபெறும் இரத்ததான முகாமில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, உயிர் காக்கும் இந்த உயரிய பணியில் பங்கெடுக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். 🙏

30/07/2026

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவிற்கு
சிறந்த முறையில் பாதுகாப்பு வழங்கிய
காவல்துறையினருக்கு
ஆர்யா டிவி சார்பாக நன்றிகள்...

📺 #உங்கள்_Aaryaa_TV

சங்கரன்கோவில்ஆடித்தபசு திருவிழா_202612ஆம் திருநாள் மண்டகப்படிபுகைப்படங்கள் ✨📺  #உங்கள்_Aaryaa_TV
29/07/2026

சங்கரன்கோவில்
ஆடித்தபசு திருவிழா_2026

12ஆம் திருநாள் மண்டகப்படி
புகைப்படங்கள் ✨

📺 #உங்கள்_Aaryaa_TV

29/07/2026

சங்கரன்கோவில்
ஆடித்தபசு திருவிழா_2026

அகிலம் போற்றும் சங்கரன்கோவில் ஆடித்தபசு
ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் ஸ்ரீ கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல்

📺 #உங்கள்_Aaryaa_TV

To join Our WhatsApp group 👇
https://chat.whatsapp.com/CpO37Z8qwUfDcEu5q1SByJ?s=cl&p=a&ilr=4

28/07/2026

#சங்கரன்கோவில்
அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில்
#ஆடித்தபசு_2026

11ஆம் திருநாள் இரவு
ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில்
ஸ்ரீ கோமதி அம்பாளுக்கு தபசுக்காட்சி கொடுத்தல்

#நேரலையாக
#உங்கள்_Aaryaa_TV_யில்


வருணனையாளர்
க.சந்தனக்குமார்
தலைமை ஆசிரியர் சங்கரன்கோவில்.

Also, Like and Follow us on:👇
Youtube ➤ https://youtube.com/?si=JtE8nFkn_XZmtKj9
Facebook ➤ https://www.facebook.com/aaryaatv/
Instagram ➤ https://www.instagram.com/aaryaatv/


#ஆடித்தபசு #சங்கரன்கோவில் #சங்கரன்கோவில்ஆடித்தபசு

Address

3/5 Thiru Vi Ka Street, Behind Girls High School
Sankarankovil
627756

Alerts

Be the first to know and let us send you an email when Aaryaa TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aaryaa TV:

Shortcuts

Share