Tenkasi saral

Tenkasi saral தென்பொதிகை தென்காசி மாவட்ட சுற்றுலாத் தலங்கள் மற்றும் ஆன்மீக பகுதிகள் கலந்த செய்திகள் தகவல்கள்

09/10/2025

அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள வடமலை சமுத்திரம் பகுதியில் தென்னை மரத்தை இடி தாக்கிய நிலையில் தென்னை மரம் தீ பற்றி எரிவதை காணலாம். வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டுகோள்.

09/10/2025

திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவில் ஐப்பசிவிசு கொடியேற்றம் நடைபெற்றது.09.10.2025.

08/10/2025

மேக்கரை அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கத்தின் இயற்கை எழில் கொஞ்சும் அழகு.

08/10/2025

இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக விளங்கும் தென்காசி @ மாவட்டம்.

05/10/2025

அகஸ்தியரும் தேரையரும் வழிபாடு செய்த தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலை முருகன் ஆலயத்தில் பஞ்ச பூத சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

03/10/2025

செண்பகாதேவி அம்மன் ஆலயத்திற்கு செவ்வாய் வெள்ளி கிழமைகளிலும் பௌர்ணமி நாட்களிலும் பக்தர்கள் செல்வதற்கு வனத்துறை அனுமதி. பிற நாட்களில் செல்ல வேண்டும் என்றால் மலையேறும் பயிற்சிக்கு உரிய கட்டணங்களை செலுத்தி விட்டு செல்லலாம் என வனத்துறை தகவல்.

03/10/2025

வெள்ளிக்கிழமை காலை நிலவரம் ஐந்தருவி

ஆயுத பூஜை விடுமுறை - சிறப்பு ரயில் இயக்கம்!சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை உள்ளிட்ட விடுமுறை நாட்களை முன்னிட்டு ஏராளமான ப...
30/09/2025

ஆயுத பூஜை விடுமுறை - சிறப்பு ரயில் இயக்கம்!

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை உள்ளிட்ட விடுமுறை நாட்களை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம் - செங்கோட்டை இடையே முழுவதும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்; இதன்படி, இன்று 30-ம் தேதி மாலை 4:15 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் இந்த ரயிலானது, மறுநாள் புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டையை வந்தடையும். பொதுமக்கள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ள
- தெற்கு ரயில்வே வேண்டுகோள்.

28/09/2025

இன்று காலை ஐந்தருவி நிலவரம் ஞாயிறு கிழமை 28-9-25

28/09/2025
27/09/2025
27/09/2025

27.09.2025 10 மணி பழைய குற்றாலம் நிலவரம்.

Address

Shencottah

Telephone

+918667366237

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tenkasi saral posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tenkasi saral:

Share

Category