Sholinghur 360

Sholinghur 360 Tv Channel

26/07/2026

108 திவ்ய தேசங்களில் 64வது திவ்ய தேசமான நம்ம சோளிங்கர் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோவிலுக்கு இன்று முதலமைச்சர் விஜய் அவர்கள் நடித்த ஜனநாயகம் படத்தின் இயக்குனர் H. வினோத் சாமி தரிசனம் செய்தார்

❤️‍🔥

H Vinoth Polimer News Behindwoods News Galatta Media

20/06/2026

Mega Loan & Exchange Mela is LIVE at Shree Shakthi Motors! 🥳
Looking to bring home a brand-new Yamaha? Now is the perfect time!

🔥 Yamaha Fascino & Ray ZR
✅ ₹4,999* Down Payment
✅ ₹5,000* Benefits
✅ FREE Vehicle Cover*

🔥 Yamaha XSR155 & FZS-Fi Hybrid
✅ ₹19,999* Down Payment
✅ 5 Years Warranty*

🎁 Special Gifts for Bikes & Scooters
✅ FREE Helmet*
✅ FREE B2B Insurance*
✅ Low Interest Rate Loan*

♻️ Exchange your old vehicle and upgrade to a brand-new Yamaha today!

📍 Mela Venue: Opp. SBI Bank, Sholinghur
📅 Mela Dates: 18th – 22nd June 2026

📞 For More Details:
75025 93666 | 89254 21992

*T&C Apply.

FZSFiHybrid XSR155 Sholinghur BikeOffers ScooterOffers ExchangeOffer CallOfTheBlue

16/06/2026

சோளிங்கர் தொகுதிக்கு உட்பட்ட 21 வது வார்டு திருக்குளம் மேட்டில் உள்ள குளத்தில் மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசுகிறது என்று அப்பகுதி மக்கள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கபில் அவர்களிடம்புகார் அளித்தவுடன் உடனடியாக சரி செய்து கொடுத்தார் அதுமட்டுமில்லாமல் கூடிய விரைவில் இந்த குலத்தை சீரமைத்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்❤️‍🩹🙏

Motherson sumi PVT LTDWalajabadBus available for all routesArakkonam, sholinghur, thiruthani, walaja, arcot, Ranipet, pa...
16/06/2026

Motherson sumi PVT LTD
Walajabad
Bus available for all routes
Arakkonam, sholinghur, thiruthani, walaja, arcot, Ranipet, pallipet
Contact
9994600987
Premkumar

30/05/2026

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நன்றி கூற செல்லும் கிராமங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம் அதற்கு இணையாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்டங்கள் அளிக்குமாறு எம் எல் ஏ டாக்டர் கபில் அறிவுறுத்தினார்

14/05/2026

🔴 தயாராகிக் கொண்டிருக்கும் த. வெ. க. எம் எல் ஏ அலுவலகம் 🇪🇸🔥

வாழ்த்துக்கள் சார் 🙏🔥
11/05/2026

வாழ்த்துக்கள் சார் 🙏🔥

🔴 டிகிரி முடித்தவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு! 💥Address:STELLAR INNOVATIONS PVT LTD,No. 25/2/2, ARAKKONAM ROAD NEAR S...
08/05/2026

🔴 டிகிரி முடித்தவர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு! 💥

Address:
STELLAR INNOVATIONS PVT LTD,
No. 25/2/2, ARAKKONAM ROAD NEAR SBI, SHOLINGHUR, RANIPET DISTRICT - 631102
Contact: 9994686514

Address

Sholinghur
631102

Alerts

Be the first to know and let us send you an email when Sholinghur 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category