
18/09/2025
தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் இவ்வுலகை விட்டு நீங்கிய செய்தி கேட்டு மனம் மிகவும் வருந்துகிறது.
திரை உலகில் தனது தனித்துவமான நடிப்பாலும், மகிழ்ச்சி பரப்பும் குணத்தாலும் ரசிகர்களின் இதயத்தில் என்றும் வாழ்ந்தவர்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். 🕯️
ரசிகர்களின் மனதில் அவர் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கட்டும்