30/10/2025
📢 *அதிரடி சவால்!* 🏆 உங்கள் குழந்தைப் பருவத்தின் ஆத்திச்சூடி அறிவை உலகறியச் செய்யத் தயாரா?
குறைந்த நேரத்தில் ஆத்திச்சூடியை ஒப்பித்து, அசத்தலான *பணப் பரிசையும் (Cash Prize) மதிப்புமிக்க உலக சாதனைச் சான்றிதழையும்* வெல்ல ஒரு பொன்னான வாய்ப்பு!
பிரிவுகள்:
👶 3-5 வயது முதல்
🧑🦱 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வரை
அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது! உங்கள் வயதுப் பிரிவைத் தேர்வு செய்து, உடனடியாகப் பதிவு செய்யுங்கள்.
⚠️ கவனத்திற்கு: ஒவ்வொரு பிரிவிலும் முதல் 100 இடங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்!
இன்றே பதிவு செய்து, உங்கள் திறமையை நிரூபியுங்கள்! 👇
*ஆத்திச்சூடி சொல்லு! பண பரிசை வெல்லு! உலக சாதனை படை!!*
8838732824
9787688206