Sirumugai Media

Sirumugai Media Sirumugai Media sirumugai media

22/06/2025

சிறுமுகை மீடியாவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் (vj) ஆண் - பெண்,
வீடியோ எடிட்டர் தேவை
Part time or full time
Call:88381 57341

நேற்று  #ரேஷன்_கடைக்கு சென்றேன். முன்பெல்லாம் ஒருவருக்கு 2 நிமிடத்தில் அனைத்து பொருட்களும் கொடுத்து விடுவார்கள். நேற்று ...
20/06/2025

நேற்று #ரேஷன்_கடைக்கு சென்றேன். முன்பெல்லாம் ஒருவருக்கு 2 நிமிடத்தில் அனைத்து பொருட்களும் கொடுத்து விடுவார்கள். நேற்று ஒருவருக்கு ~5-7 நிமிடம் ஆனது.

காரணம் புதிதாக வந்துள்ள இந்த வைஃபை எடை இயந்திரம். இதில் சரியாக 20 கிலோ அரிசி வைத்தால் தான் அவர்கள் உபயோகிக்கும் இயந்திரத்தில் என்ட்ரி செய்ய முடிகிறது.

அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை இவை அனைத்திற்கும் இது போல போட 5 நிமிடம் வரை ஒருவருக்கே ஆகிறது 😢🥲.

நீங்கள் இதை கவனிச்சீங்களா இந்த மாதம் ரேஷன் வாங்கும் போது.

#மேட்டுப்பாளையம்
#சிறுமுகை_மீடியா



#

மூன்று தலைமுறைகளைக் கடந்த அவிநாசி வளர்மதி டீ ஸ்டால் ... #டீ            #சிறுமுகை_மீடியா  #மேட்டுப்பாளையம்      #ஊட்டி
16/06/2025

மூன்று தலைமுறைகளைக் கடந்த அவிநாசி வளர்மதி டீ ஸ்டால் ...
#டீ



#சிறுமுகை_மீடியா
#மேட்டுப்பாளையம்
#ஊட்டி

11/06/2025

I got over 500 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

02/06/2025
நமது சிறுமுகை காவல் நிலைய காவலர்களுக்கு பாராட்டு🙏🙏🙏 #சிறுமுகை_மீடியா  #சிறுமுகை              #மேட்டுப்பாளையம்
30/05/2025

நமது சிறுமுகை காவல் நிலைய காவலர்களுக்கு பாராட்டு🙏🙏🙏

#சிறுமுகை_மீடியா
#சிறுமுகை






#மேட்டுப்பாளையம்

25/05/2025

இன்று #மேட்டுப்பாளையம் #அன்னூர் சாலை சக்தி தியேட்டர் முன்பாக கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நடைபெற்ற விபத்து...

காரில் பயணித்த மூவருக்கும் லேசான காயங்கள்...

25.5.25
காலை 7 மணி

With Aravind Parameswaran – I'm on a streak! I've been a top fan for 5 months in a row. 🎉
07/05/2025

With Aravind Parameswaran – I'm on a streak! I've been a top fan for 5 months in a row. 🎉

26/04/2025

தவெக தலைவர் விஜய் கோவை வருகை கட்சியினர் மற்றும் ரசிகர்கள் வெள்ளத்தில்...


#சிறுமுகை_மீடியா

 #மருத்துவ_நிதி_உதவி_தேவை  #சிறுமுகை   #ஜீவா_நகர்  பகுதி மல்லப்ப செட்டியார் லைனில் வசித்து வரும் கலைவாணி என்ற இந்த பெண்ம...
20/04/2025

#மருத்துவ_நிதி_உதவி_தேவை #சிறுமுகை #ஜீவா_நகர் பகுதி மல்லப்ப செட்டியார் லைனில் வசித்து வரும் கலைவாணி என்ற இந்த பெண்மணி புற்று நோயால் பாதிக்கப்பட்டு
#கோவை ராமகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளார்
மருத்துவ செலவு சுமார் 15 லட்சத்திற்கு மேல் ஆகும் என்று கூறியுள்ளனர்
மிகவும்எளிமையான குடும்பத்தை சார்ந்த இவருக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது G.Payno
9952560380. திலகவதி. இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் 🙏🙏🙏
#மேட்டுப்பாளையம்


Address

Sirumugai

Telephone

+918838157341

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sirumugai Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sirumugai Media:

Share