Aravinthasamy press

Aravinthasamy press Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aravinthasamy press, News & Media Website, Sivaganga.

Welcome To My Profile 🕵🏻‍♂️
Land On Earth July 15 🌹
My ♥️ wased fill full
My 🌍 is Fam & Frds
Business Man🕴️
Murugan Bhakthi 🦚
Desabhakti 🇮🇳
Journalist ✍🏻
TN 63 Svg ⚔️

உழைப்பு தான் வாழ்வின் நெஞ்சழகு, உங்களால் தான் உலகம் நிமிர்கிறது,நாளும் துனிவுடன் நம்பிக்கையை விதைக்கும் உங்கள் தியாகம் வ...
01/05/2025

உழைப்பு தான் வாழ்வின் நெஞ்சழகு, உங்களால் தான் உலகம் நிமிர்கிறது,
நாளும் துனிவுடன் நம்பிக்கையை விதைக்கும் உங்கள் தியாகம் வணக்கத்திற்குரியது,
உழைப்பாளர் தின வாழ்த்துகள் – உங்களின் ஒவ்வொரு தடமும் வரலாறு!
Aravinthasamy Press

உழைப்பு தான் வாழ்வின் நெஞ்சழகு, உங்களால் தான் உலகம் நிமிர்கிறது,நாளும் துனிவுடன் நம்பிக்கையை விதைக்கும் உங்கள் தியாகம் வ...
01/05/2025

உழைப்பு தான் வாழ்வின் நெஞ்சழகு, உங்களால் தான் உலகம் நிமிர்கிறது,
நாளும் துனிவுடன் நம்பிக்கையை விதைக்கும் உங்கள் தியாகம் வணக்கத்திற்குரியது,
உழைப்பாளர் தின வாழ்த்துகள் – உங்களின் ஒவ்வொரு தடமும் வரலாறு!

#மே01

📮"காவலர் தினம் அறிவிக்க மனு ஏற்றமைக்கு மாண்பு மிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சிவகங்கை சீமையின் சார்பில் மனமார்ந்...
27/04/2025

📮"காவலர் தினம் அறிவிக்க மனு ஏற்றமைக்கு மாண்பு மிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சிவகங்கை சீமையின் சார்பில் மனமார்ந்த நன்றி."🙏🏻

*ச.அரவிந்தசாமி MA., போலீஸ் இ நியூஸ் மாவட்ட தலைமை நிருபர் மற்றும் அகில இந்தியா பத்திரிக்கையாளர் சங்கம் இளைஞரணி தலைவர் சிவகங்கை.*

தொடர்புக்கு https://wa.me/+918438308148

"கடமையில் கம்பீரம்: கலா அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவுத் அவர்களின் சிறப்பு விருது"
27/04/2025

"கடமையில் கம்பீரம்: கலா அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவுத் அவர்களின் சிறப்பு விருது"

26/04/2025

பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுகிறார்கள்.

Bye bye Tataa!!

25/04/2025

ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து MR-SAM ஏவப்பட்டது 🚀🇮🇳

அரேபிய கடலில் (IOR) பாகிஸ்தான் கடற்படை NOTAM வெளியிட்ட சில மணிநேரங்களில், இந்திய கடற்படை உள்நாட்டு ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து ஒரு முக்கிய உள்நாட்டு மைல்கல்லில் ஒருபகுதியாக MR-SAM ஏவுகணை மூலம் துல்லியமான கடல் இலக்கை அடைந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

#போர்க்கப்பல்

காவல் நல கவுன்சில் அகில இந்திய பத்திரிகைகள் சங்கம் மற்றும் போலீஸ் இ நியூஸ் ஆகிய நாங்கள் தமிழ்நாடு காவல்துறை    சென்னை ஆவ...
20/04/2025

காவல் நல கவுன்சில் அகில இந்திய பத்திரிகைகள் சங்கம் மற்றும் போலீஸ் இ நியூஸ் ஆகிய நாங்கள் தமிழ்நாடு காவல்துறை சென்னை ஆவடி ஆணையர் திரு.K. #ஷங்கர், ., அவர்களிடம் காவலர் தினம் வேண்டி மனு வழங்கியபோது.

#காவல்துறை

எழுந்து எழுத்துக் கற்றால் உன் சங்கிலிகள் உருகும்.சமூக நீதிக்கு வழிகாட்டிய சுடர், அம்பேத்கர் எண்ணங்கள் ஒளிரட்டும்.
14/04/2025

எழுந்து எழுத்துக் கற்றால் உன் சங்கிலிகள் உருகும்.

சமூக நீதிக்கு வழிகாட்டிய சுடர், அம்பேத்கர் எண்ணங்கள் ஒளிரட்டும்.

11/02/2025
08/02/2025

"போதையை விடு, வாழ்க்கையை விழுங்கு!"

#காவல்துறை Svg PRO #தமிழ்நாடு

📮 அரசு அதிகாரிக்கு கூட இந்த நிலைமை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலைமை? - பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் விவகாரம் அதிர்ச்சி உ...
06/02/2025

📮 அரசு அதிகாரிக்கு கூட இந்த நிலைமை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலைமை? - பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் விவகாரம் அதிர்ச்சி உண்டாக்குகிறது.

👀http://policeenews.com/?p=34918

🚔  போலீஸ் இ நியூஸ் 🚔🔥 விரைவு செய்தி📮 அரசு அதிகாரிக்கு கூட இந்த நிலைமை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலைமை? - பெண் எஸ்.ஐ. ...
06/02/2025

🚔 போலீஸ் இ நியூஸ் 🚔

🔥 விரைவு செய்தி

📮 அரசு அதிகாரிக்கு கூட இந்த நிலைமை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலைமை? - பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் விவகாரம் அதிர்ச்சி உண்டாக்குகிறது.

👮🏻 காவல்துறை செய்திகளை அறிந்து கொள்ள👇👮🏻‍♀

👀http://policeenews.com/?p=34918

Address

Sivaganga

Alerts

Be the first to know and let us send you an email when Aravinthasamy press posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aravinthasamy press:

Share