Sivagangai Seemai

Sivagangai Seemai sivagangai sivaganga facebook, sivagangai seemai, sivaganga district, sivagangai news, சிவகங்கை
(1)

சிவகங்கையை பிறப்பிடமாக கொண்டு உலகெங்கும் இருக்கும் மண்ணின் மைந்தர்களுக்கு சிவகங்கை அன்றாட செய்திகளை வெளியிடுகிறோம். தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறோம்.

A Rare Glimpse of Sivagangai Palace – Our Heritage, Our Pride ❤️Looking at this vintage photograph of Sivagangai Palace,...
09/09/2026

A Rare Glimpse of Sivagangai Palace – Our Heritage, Our Pride ❤️

Looking at this vintage photograph of Sivagangai Palace, I couldn't help but pause and admire the grandeur of our past.

What touched me most is the beautiful front verandah and traditional stone pillars, reflecting the craftsmanship and architectural character of an earlier era.

This rare photograph gives us a fascinating glimpse of old Sivagangai — the palace, the people, the traditional structures and the life of that period, all captured in a single frame.

A photograph from the past…
A piece of our heritage…
A reminder of who we are. ❤️

Sharing this historical photograph with pride and respect for the rich culture and heritage of Sivagangai.

சிவகங்கை தெப்பக்குளம் பல ஆண்டுகளுக்கு முன்றைய தோற்றம்
08/09/2026

சிவகங்கை தெப்பக்குளம் பல ஆண்டுகளுக்கு முன்றைய தோற்றம்

Congratulations sister for the efforts to showcase the name "SIVAGANGAI"
20/08/2026

Congratulations sister for the efforts to showcase the name "SIVAGANGAI"

சிவகங்கையில் தவெக வெற்றி. வெகு காலத்திற்கு பிறகு சிவகங்கை நகரில் இருந்து ஒரு எம்.எல்.ஏ. வாழ்த்துகள் சகோதரி
04/05/2026

சிவகங்கையில் தவெக வெற்றி. வெகு காலத்திற்கு பிறகு சிவகங்கை நகரில் இருந்து ஒரு எம்.எல்.ஏ. வாழ்த்துகள் சகோதரி

பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளி(கோ)ரதத்தில் சிவகாமி அம்மன் திருவீதி உலா நாட்டரசன்கோட்டை சிவன் கோவில்
01/05/2026

பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளி(கோ)ரதத்தில் சிவகாமி அம்மன் திருவீதி உலா நாட்டரசன்கோட்டை சிவன் கோவில்

19/04/2026
சிவகங்கை சிவன் கோவில் சுப்ரமணிய சுவாமி திருத்தேரோட்டம் மார்ச் 31 வருகின்ற செவ்வாய்கிழமை மாலை நடைபெறும். அனைவரும் வருக.
28/03/2026

சிவகங்கை சிவன் கோவில் சுப்ரமணிய சுவாமி திருத்தேரோட்டம் மார்ச் 31 வருகின்ற செவ்வாய்கிழமை மாலை நடைபெறும். அனைவரும் வருக.

சிவகங்கை மாவட்ட தலைநகருக்கு துணை குடியரசு தலைவர் வருகை
22/02/2026

சிவகங்கை மாவட்ட தலைநகருக்கு துணை குடியரசு தலைவர் வருகை

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை  தை மாதம் 23ம் தேதி 06/02/2026 அன்று நடைபெறும் வருகை தர...
05/02/2026

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை தை மாதம் 23ம் தேதி 06/02/2026 அன்று நடைபெறும் வருகை தரும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

Address

Aranmanai Vasal
Sivaganga
630561

Alerts

Be the first to know and let us send you an email when Sivagangai Seemai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sivagangai Seemai:

Shortcuts

Share