Global Achievers Conference

Global Achievers Conference Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Global Achievers Conference, News & Media Website, kalayarkovil,, Sivaganga.

Our Mission

To highlight individual achievements of people from various walks of life who have scored great and significant achievements in their respective fields.

  is going to be held at   College Madurai on behalf of All India Achievers' Day on the occasion of International Achiev...
23/03/2023

is going to be held at College Madurai on behalf of All India Achievers' Day on the occasion of International Achievers' Day... Dr. Kalisthraj, President of International Rights Association and Mr. Nanjil Raja, President of Students' Rights Association will be the special guests of this event.

27/12/2022

அகில இந்திய சாதனையாளர் கூட்டமைப்பு நடத்திய Talent Expo 2020 மற்றும் விருது விழா சிறப்பாக நடைப்பெற்றது இதில் நூற்றுக்கணக்...
07/03/2020

அகில இந்திய சாதனையாளர் கூட்டமைப்பு நடத்திய Talent Expo 2020 மற்றும் விருது விழா சிறப்பாக நடைப்பெற்றது இதில் நூற்றுக்கணக்கான சாதனையாளர்களை கௌரவித்து அவர்களுக்கு "புதியதலைமுறை வழிகாட்டி" விருது வழங்கப்பட்டது

"புதியதலைமுறை வழிகாட்டி" விருது வழங்கும் விழாவின் சிறப்பு விருந்தினரான  அகில இந்திய சாதனையாளர் கூட்டமைப்பின் தலைவர் Dr.F...
07/03/2020

"புதியதலைமுறை வழிகாட்டி" விருது வழங்கும் விழாவின் சிறப்பு விருந்தினரான அகில இந்திய சாதனையாளர் கூட்டமைப்பின் தலைவர் Dr.F.Kalisth Raj அவர்கள் விருதுகளை வழங்கிய போது

"புதியதலைமுறை வழிகாட்டி" விருது வழங்கும் விழாவின் சிறப்பு விருந்தினரான  கலாம் இளைஞர் இயக்கத்தின் தலைவர் திரு.கிதியோன் அவ...
07/03/2020

"புதியதலைமுறை வழிகாட்டி" விருது வழங்கும் விழாவின் சிறப்பு விருந்தினரான கலாம் இளைஞர் இயக்கத்தின் தலைவர் திரு.கிதியோன் அவர்கள் விருதுகளை வழங்கிய போது

"புதியதலைமுறை வழிகாட்டி" விருது வழங்கும் விழாவின் சிறப்பு விருந்தினரான  மாணவர் உரிமைகள் கழக தலைவர் நாஞ்சில் ராஜா டேனியல்...
07/03/2020

"புதியதலைமுறை வழிகாட்டி" விருது வழங்கும் விழாவின் சிறப்பு விருந்தினரான மாணவர் உரிமைகள் கழக தலைவர் நாஞ்சில் ராஜா டேனியல் அவர்கள் விருதுகளை வழங்கிய போது

"புதியதலைமுறை வழிகாட்டி" விருது வழங்கும் விழாவின் சிறப்பு விருந்தினரான அகில இந்திய சாதனையாளர் கூட்டமைப்பின் தலைவர் Dr.F....
07/03/2020

"புதியதலைமுறை வழிகாட்டி" விருது வழங்கும் விழாவின் சிறப்பு விருந்தினரான அகில இந்திய சாதனையாளர் கூட்டமைப்பின் தலைவர் Dr.F.Kalisth Raj அவர்கள் மற்றும் நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாஞ்சில் ராஜா அவர்கள், கலாம் இளைஞர் இயக்கத்தின் தலைவர் திரு.K.கிதியோன் அவர்கள் சிறப்புரையாற்றிய போது

அகில இந்திய சாதனையாளர் கூட்டமைப்பின் "புதியதலைமுறை வழிகாட்டி" விருது வழங்கும் விழாவின் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னா...
07/03/2020

அகில இந்திய சாதனையாளர் கூட்டமைப்பின் "புதியதலைமுறை வழிகாட்டி" விருது வழங்கும் விழாவின் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த போது

"புதியதலைமுறை வழிகாட்டி" விருது வழங்கும் விழாவை சிறப்பு விருந்தினரான விளக்கேற்றி துவங்கி வைத்த போது
07/03/2020

"புதியதலைமுறை வழிகாட்டி" விருது வழங்கும் விழாவை சிறப்பு விருந்தினரான விளக்கேற்றி துவங்கி வைத்த போது

"புதியதலைமுறை வழிகாட்டி" விருது வழங்கும் விழாவின் சிறப்பு விருந்தினரான அகில இந்திய சாதனையாளர் கூட்டமைப்பின் தலைவர் Dr.F....
07/03/2020

"புதியதலைமுறை வழிகாட்டி" விருது வழங்கும் விழாவின் சிறப்பு விருந்தினரான அகில இந்திய சாதனையாளர் கூட்டமைப்பின் தலைவர் Dr.F.Kalisth Raj அவர்கள் மற்றும் நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாஞ்சில் ராஜா அவர்கள், கலாம் இளைஞர் இயக்கத்தின் தலைவர் திரு.K.கிதியோன் அவர்கள், மற்றும் கல்லூரி நிர்வாகிகள் மேடையை அலங்கரித்த தருணம்

"புதியதலைமுறை வழிகாட்டி" விருது வழங்கும் விழாவின் கலைநிகழ்ச்சிகளை  சிறப்பு விருந்தினரான அகில இந்திய சாதனையாளர் கூட்டமைப்...
18/02/2020

"புதியதலைமுறை வழிகாட்டி" விருது வழங்கும் விழாவின் கலைநிகழ்ச்சிகளை சிறப்பு விருந்தினரான அகில இந்திய சாதனையாளர் கூட்டமைப்பின் தலைவர் Dr.F.Kalisth Raj அவர்கள் மற்றும் நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாஞ்சில் ராஜா அவர்கள், கலாம் இளைஞர் இயக்கத்தின் தலைவர் திரு.K.கிதியோன் அவர்கள், மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கண்டு மகிழ்ந்த தருணம்

Address

Kalayarkovil,
Sivaganga
630551

Alerts

Be the first to know and let us send you an email when Global Achievers Conference posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share