Sivagangai News

Sivagangai News சிவகங்கை செய்திகளை தெரிந்துகொள்ள சிவகங்கை நியூஸ் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் பண்ணுங்கள்
(1)

சிவகங்கை நியூஸ் இ-பேப்பர் ஜூலை 19
19/07/2025

சிவகங்கை நியூஸ் இ-பேப்பர் ஜூலை 19

18/07/2025

பழைய பென்ஷன் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க பள்ளி ஆசிரியர் இயக்க கூட்டு நடவடிக்கை (டிட்டோஜாக்) குழு சார்பில்
இரண்டாவது நாளாக சிவகங்கை அரண்மனை வாசலில் மறியல் போராட்டம்.

சிவகங்கை நியூஸ் இ-பேப்பர் ஜூலை 18
18/07/2025

சிவகங்கை நியூஸ் இ-பேப்பர் ஜூலை 18

17/07/2025

3000 லிட்டர் எரி சாராயத்தை நீதிமன்ற உத்தரவுப்படி
தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் பள்ளம் தோண்டி எரித்தனர்.

17/07/2025

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் மறியல் போராட்டம்.

சிவகங்கை நியூஸ் இ-பேப்பர். ஜூலை 17
17/07/2025

சிவகங்கை நியூஸ் இ-பேப்பர். ஜூலை 17

சிவகங்கை நியூஸ் இ-பேப்பர். ஜூலை 16
16/07/2025

சிவகங்கை நியூஸ் இ-பேப்பர். ஜூலை 16

சிவகங்கை நியூஸ் இ-பேப்பர். ஜூலை 15
15/07/2025

சிவகங்கை நியூஸ் இ-பேப்பர். ஜூலை 15

14/07/2025

அஜித் குமார் கொலை வழக்கை
விசாரிக்க தயாராகும் மூன்று அறைகள்.

14/07/2025

அஜித்குமார் கொலை வழக்கு
DSP சிபிஐ அதிகாரிகள்
விசாரணை தொடங்கினர்.

மானாமதுரைக்கு டிஸ்பி நியமனம்சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டிஎஸ்பி யாக இருந்த சண்முகசுந்தரம் அஜித் குமார் கொலை வழக்கில் சஸ்...
14/07/2025

மானாமதுரைக்கு டிஸ்பி நியமனம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டிஎஸ்பி யாக இருந்த சண்முகசுந்தரம் அஜித் குமார் கொலை வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் காரைக்குடி டிஎஸ்பி யாக இருந்த பார்த்திபனை மானாமதுரை டிஎஸ்பியாக நியமித்து உள்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

Address

Sivagangai

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919790597137

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sivagangai News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share