Vanakkam sivagangai

Vanakkam sivagangai சிவகங்கை மாவட்ட செய்திகள், சமூகசேவைகள், குறை-நிறைகளுக்கு இணைந்திருங்கள் வணக்கம் சிவகங்கை
(270)

சமூக சேவை மனப்பான்மையுடன் துவங்கப்பட்ட "வணக்கம் சிவகங்கை" முகநூல் பக்கம், உங்களின் நல் ஆதரவுடன் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. நமது பக்கத்தின் மூலம் சிவகங்கை மாவட்ட செய்திகள், குற்றங்கள், குறைகள், நிறைகள், விழிப்புணர்வு செய்திகள், பயனுள்ள தகவல்கள் ஆகியவற்றை உடனுக்குடன் வெளியிடுகிறோம். எங்களின் நோக்கம் சிவகங்கை மாவட்டத்தை மேலும் வளர்ச்சி அடைய செய்வது மட்டுமே... தொடர்ந்து அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி..

தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார் Sivagangai District Police  🎊
20/07/2025

தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார் Sivagangai District Police 🎊

உங்களிடம் இந்த நற்செய்தியை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்..எங்கள் அன்பு அண்ணன், சிவகங்கை மாவட்டம் பொட்டகவய...
20/07/2025

உங்களிடம் இந்த நற்செய்தியை பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்..

எங்கள் அன்பு அண்ணன், சிவகங்கை மாவட்டம் பொட்டகவயல் கிராமத்தின் மண்ணின் மைந்தன் திரு டாக்டர் ஜே. சி. பாலசந்தர்,
-இந்தியாவின் தலைசிறந்த வாழ்வியல் மற்றும் நோய்த்தடுப்பு சிறப்பு நிபுணர்,டெல்லி,
-ஹரியானா மாநில முதலமைச்சரின் வாழ்வியல் நோய்த்தடுப்பு சிறப்பு ஆலோசகர்,
-வாழ்வியல் நோய்த்தடுப்பு ஆலோசகர், ஐரோப்பிய வாழ்வியல் நோய்த்தடுப்பு ஆணையகம்,ஸ்விட்ஸ்ர்லாந்து,
-கௌரவ ஆலோசகர், சிவகங்கை சட்டமன்ற தொகுதி வளர்ச்சி குழு
-இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் இயங்கும் பஞ்சாப் கிரிக்கெட் வாரியத்திற்கான விளையாட்டு ஊட்டச்சத்து மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவ நிபுணர் அவர்களை வாழ்வியல் மற்றும் நோய்த்தடுப்பு துறையில் இந்திய மற்றும் சர்வதேச அளவில் போற்றுதலுக்குரிய சேவை செய்துவருவதற்காக மற்றும் இந்திய அளவில் உடல் பருமன் நோய் மற்றும் கேன்சர் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் (prevention of obesity & cancer campaign) சிறப்பாக செய்து வருவதற்காக மேலும் இந்திய அளவில் மனிதநேயமிக்க சமூக சேவைகளை சிறப்பாக செய்து வருவதற்காக..
“ஹரியானா மாநில ஆளுநர் மாண்புமிகு திரு பண்டாரு தத்தாத்ரேயா / HONOURABLE GOVERNOR OF HARYANA, SHRI.BANDARU DATTATRAYA” அவர்கள் தனது முழு ஆதரவை தெரிவித்து கௌரவித்து பாராட்டினார்கள்..
ஹரியானா ஆளுநர் திரு பண்டாரு தத்தாத்ரேயா, டாக்டர் ஜே. சி. பாலசந்தர் அவர்களை பாராட்டி, அவரது சேவையை புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தரின் இளைஞர் அதிகாரமளிப்பு பணிகளுடன் ஒப்பிட்டார்..
இந்த அருமையான தருணத்தில் மத்திய அரசிடமிருந்து உடல் பருமன் நோய் மற்றும் கேன்சர் தடுப்பு விழிப்புணர்வுக்கு அனைத்து உதவிகளும் செய்துதரப்படும் என்று தெரிவித்தார்..
உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும்
எங்கள் மனமார்ந்த நன்றிகள்..
~வணக்கம் சிவகங்கை

சிவகங்கை துணை மின் நிலையத்தில் நாளை (19.07.2025) அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சிவகங்கை நகர் மற்றும் அதனைச் ...
18/07/2025

சிவகங்கை துணை மின் நிலையத்தில் நாளை (19.07.2025) அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சிவகங்கை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

😎

இன்றைய சிறுசேமிப்பு.. நாளைய பெரும் சேமிப்பு 😍🙏       😎
18/07/2025

இன்றைய சிறுசேமிப்பு.. நாளைய பெரும் சேமிப்பு 😍🙏

😎

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெற்றோர்கள் கவனத்திற்கு 🙏🙏
17/07/2025

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெற்றோர்கள் கவனத்திற்கு 🙏🙏

தற்போதைய ஆட்சியில் சிவகங்கை... நான்கு வருட அறிவிப்பு .ஒரு பணியும் இதுவரை துவங்கவில்லை....எந்த ஆட்சி வந்தாலும் சிவகங்கை இ...
17/07/2025

தற்போதைய ஆட்சியில் சிவகங்கை... நான்கு வருட அறிவிப்பு .ஒரு பணியும் இதுவரை துவங்கவில்லை....
எந்த ஆட்சி வந்தாலும் சிவகங்கை இதுவரை புறக்கணிக்கப்பட்டே வருகிறது உங்கள் கருத்து....

1. மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலகம்
2. தோழி மகளிர் விடுதி
3. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
4. புதிய சிப்காட் தொழில் பேட்டை அரசனூர்
5. மருத்துவ கல்லூரி புறக்கணிப்பு
6. ஓட்டை உடைசல் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி மந்தை கதியில்

Address

Sivagangai

Alerts

Be the first to know and let us send you an email when Vanakkam sivagangai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vanakkam sivagangai:

Share