G.K.selvamurugan

G.K.selvamurugan இனத்தால் திராவிடன்.!
மொழியால் தமிழன்..!!

அன்பு தோழர். #மதுரை_விஜய்குமார் அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம்...மதுரையில் இன்று 11.12.2025தோழர். Vijay Kumar K அவர்கள்...
11/12/2025

அன்பு தோழர். #மதுரை_விஜய்குமார் அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம்...

மதுரையில் இன்று 11.12.2025
தோழர். Vijay Kumar K அவர்கள் #மக்கள்போராளி அண்ணன்
#வெண்மணி அவர்களின் தலைமையேற்று #திராவிடத்தமிழர்_கட்சியின்
மாநில அமைப்பு செயலாளர் #விடுதலைவீரன் அவர்களின் தலைமையில் மதுரை மாவட்டச்செயலாளர் #சந்துரு அவர்களின் முன்னிலையில் தன்னை #திதக-வில் இணைத்து கொண்டார்...

தோழர்.விஜயகுமார் அவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்களுடன்,
#தோழர்_ஜிகே
#திராவிடத்தமிழர்_கட்சி.

10/12/2025

தன் இறுதி காலத்தில் #அண்ணல்_அம்பேத்கர் அவர்களை பற்றி நாகூர் ஹனிபா பாடிய பாடல், ஒவ்வொரு வரியும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வரிகள்...

 #திசம்பர்_21  #கோவையில்  #திதக-வின்  #திசைகாட்டும்_திராவிடம்_மாநாடு அழைக்கிறார்....      #மக்கள்போராளி                #...
08/12/2025

#திசம்பர்_21 #கோவையில் #திதக-வின் #திசைகாட்டும்_திராவிடம்_மாநாடு அழைக்கிறார்....
#மக்கள்போராளி
#வெண்மணி M.A.B.L, M.PHIL., அவர்கள்,


#திராவிடத்தமிழர்_கட்சி

08/12/2025
06/12/2025

விருதுநகர் மாவட்டத்தில் இன்று(6/12/2025)..

#விடுதலைசிறுத்தைகள் கட்சியின்
துணைப் பொதுச்செயலாளர்
தோழர். #வன்னியரசு அவர்களின்
தாயார் திருமதி #புஷ்பம்_ரத்தினம்
அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். தாயாரின்
இறப்பு செய்தி கேள்விப்பட்டு
#திராவிடத்தமிழர் கட்சியின் தலைவர்
#வெண்மணி அவர்கள் நேரில் சென்று
மாலை அணிவித்து வீரவணக்கம்
செலுத்தினார் .. உடன் மாநில, மண்டல, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்..

Address

Kamarajar Nagar Viswanatham
Sivakasi
626123

Telephone

+918489858805

Website

Alerts

Be the first to know and let us send you an email when G.K.selvamurugan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to G.K.selvamurugan:

Share