I Love Sivakasi

I Love Sivakasi I Love Sivakasi �
பட்டாசு மாநகரம் ��
CRACKER CITY �

📢ஆபீஸ் ரூம் விற்பனைக்கு
24/10/2025

📢ஆபீஸ் ரூம் விற்பனைக்கு

12/10/2025

🔥 தங்கத்தோட தீபாவளி Offer வந்தாச்சு! 💫
சிவகாசி Vijay Jewellery-ல
💰 1 பவுனுக்கு ரூ.4000 வரை தள்ளுபடி!
💎 வெள்ளிக் கொலுசு வாங்குறவங்களுக்கு
செய்கூலி இல்ல, சேதாரம் இல்ல ✨
2 முறை Free Polish + Special Gift! 🎁

✨ இந்த தீபாவளி, தங்கமா மின்னுங்க — Vijay Jewellery-ல வாங்குங்க! ✨

🤩 சிவகாசி மக்களே உங்க வீட்டில கொலு ரெடியா ! இதோ வந்துட்டோம் வீடியோ எடுக்க !  நம்ம ஊரு நவராத்திரி ✨️ நீங்களும் இந்த நிகழ்...
21/09/2025

🤩 சிவகாசி மக்களே உங்க வீட்டில கொலு ரெடியா ! இதோ வந்துட்டோம் வீடியோ எடுக்க !

நம்ம ஊரு நவராத்திரி ✨️

நீங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற
8939398990 என்ற எண்ணிற்கு whatsapp பண்ணுங்க !!!!


மிலாடி நபி ✨ ஆசிரியர் தினம் 📚 ஓணம் 🌸 அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் 🙏
05/09/2025

மிலாடி நபி ✨ ஆசிரியர் தினம் 📚 ஓணம் 🌸 அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் 🙏

மிலாடி நபி ✨ ஆசிரியர் தினம் 📚 ஓணம் 🌸 நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🙏
05/09/2025

மிலாடி நபி ✨ ஆசிரியர் தினம் 📚 ஓணம் 🌸 நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🙏

சிவகாசியில் வரி செலுத்துனர் விழிப்புணர்வு கூட்டம்! 💡 வரிச்செலுத்துநர்களுக்கான நேரடி விளக்கம் & வழிகாட்டல் தேதி: 29.08.20...
28/08/2025

சிவகாசியில் வரி செலுத்துனர் விழிப்புணர்வு கூட்டம்! 💡 வரிச்செலுத்துநர்களுக்கான நேரடி விளக்கம் & வழிகாட்டல்

தேதி: 29.08.2025 | இடம் : ICAI, சிவகாசி

follow

இரவும் சிவகாசி ரயில் நிலையமும் !!!! ❤️
23/08/2025

இரவும் சிவகாசி ரயில் நிலையமும் !!!! ❤️


🎬 WE ARE HIRING EDITORS 😉🎬🖱  Send Your Resume to 8939398990Location : Sivakasi
17/08/2025

🎬 WE ARE HIRING EDITORS 😉🎬🖱

Send Your Resume to 8939398990
Location : Sivakasi

இந்தியன்னு பேரு !!! 🫂🇮🇳 சுதந்திர தின வாழ்த்துக்கள் follow
15/08/2025

இந்தியன்னு பேரு !!! 🫂🇮🇳 சுதந்திர தின வாழ்த்துக்கள்
follow

🎉🔥 சிவகாசி மக்களே! 🔥🎉 நம்ம King Crackers-ல கம்ப்யூட்டர் தெரிஞ்சவங்களுக்கு வேலை வாய்ப்பு!💻✨ நல்ல சம்பளம் + சந்தோஷமான வேலை...
12/08/2025

🎉🔥 சிவகாசி மக்களே! 🔥🎉 நம்ம King Crackers-ல கம்ப்யூட்டர் தெரிஞ்சவங்களுக்கு வேலை வாய்ப்பு!

💻✨ நல்ல சம்பளம் + சந்தோஷமான வேலை சூழல்!

📞 உடனே தொடர்புக்கு: 95003 55877

#சிவகாசி #வேலைவாய்ப்பு

சிவகாசியில் Rapido பைக் டாக்ஸி சேவை தொடக்கம் !நாட்டின் முன்னணி பைக்-டாக்ஸி சேவை நிறுவனமான Rapido தற்போது சிவகாசியில் தனத...
10/08/2025

சிவகாசியில் Rapido பைக் டாக்ஸி சேவை தொடக்கம் !

நாட்டின் முன்னணி பைக்-டாக்ஸி சேவை நிறுவனமான Rapido தற்போது சிவகாசியில் தனது சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.Rapido மூலம் பயணிகள் எளிதாக மொபைல் ஆப்பின் மூலம் பைக், ஆட்டோ, அல்லது கார் ரைட் புக் செய்து, குறைந்த செலவில் விரைவாக செல்ல முடியும். குறிப்பாக, பைக் டாக்ஸி வசதி மூலம் போக்குவரத்து நெரிசலில் விரைவாக இலக்கை அடையலாம்.





Address

SIVAKASI
Sivakasi
626124

Alerts

Be the first to know and let us send you an email when I Love Sivakasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share