sivakasi_official

sivakasi_official Sivakasi Corporation..🔥
KuttyJapan..❤️
Cracker City..💥
TN 84 & 95
(1)

18/10/2025

சிவகாசியில் தீபாவளி கொண்டாட்டமாக பட்டாசு தொழிலாள்களுக்கு கறி விருந்து வைத்து போனஸ் வழங்கிய ஆலை நிர்வாகம்

Follow : sivakasi_official

#சிவகாசி

18/10/2025

போனஸ், இனிப்பு, பரிசுப் பொருட்கள், மட்டன் பிரியாணி.. உயிரை பணயம் வைத்து பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய பட்டாசு ஆலை உரிமையாளர்கள்..

Follow : sivakasi_official

#சிவகாசி

18/10/2025

சிவகாசி அருகே சில்லையநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள செயல்படாத கல் குவாரியில் நேற்று அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மிதிந்துள்ளது. இதுகுறித்த தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி சடலத்தை மீட்டனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரன் 36, என்பது தெரியவந்தது. குளிக்க சென்று தவறி விழுந்தாரா? அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்

Follow : sivakasi_official

#சிவகாசி

18/10/2025

தீபாவளியையொட்டி சிவகாசியில் வகை வகையான பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்

Follow : sivakasi_official

#சிவகாசி

18/10/2025

தீபாவளிக்கு ஒருநாள் மட்டுமே உள்ளதால் சிவகாசியில் அலை மோதும் மக்கள் கூட்டம்.. நெரிசலில் தவிக்கும் சிவகாசி

Follow : sivakasi_official

#சிவகாசி

18/10/2025

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நேற்று பெய்த கனமழையால் அய்யனார் கோவில் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

Follow : sivakasi_official

#சிவகாசி

தீபாவளி மறுநாள் அக்டோபர் 21(செவ்வாய்) அரசு விடுமுறை Follow : sivakasi_official  #சிவகாசி                                ...
17/10/2025

தீபாவளி மறுநாள் அக்டோபர் 21(செவ்வாய்) அரசு விடுமுறை

Follow : sivakasi_official

#சிவகாசி

17/10/2025

நம்ம சிவகாசி காரனேசன் குண்டு பாய் -ன் தீபாவளி ஆஃபர் ..😋

இடம்: 178N, காரனேசன் பஸ் ஸ்டாப், RK BAJAJ அருகில் திருத்தங்கல் ரோடு, சிவகாசி.

தொடர்புக்கு: 70102 75045

#சிவகாசி #பிரியாணி 😍

17/10/2025

சாட்சியாபுரம் மேம்பால பணி நடப்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வாகனங்கள் அய்யம்பட்டி சாலையில் மாற்றி விடப்படுகிறது.
இந்நிலையில் சிவகாசியிலிருந்து ராஜபாளையம் சென்ற தனியார் பேருந்து அய்யம்பட்டி அருகே சென்றபோது சலையோரம் நடந்து சென்ற நவரங்கராஜா மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் அப்பகுதியினர் மாற்று பாதையில் பேருந்துகளை இயக்க கோரி மறியலில் ஈடுபட்டனர்.

Follow : sivakasi_official

#சிவகாசி

விருதுநகர் மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது Follow : sivakasi_official      #சிவகாசி      ...
17/10/2025

விருதுநகர் மாவட்டத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது

Follow : sivakasi_official

#சிவகாசி

அரசு பள்ளியில் பயின்று மும்பை ஐ.ஐ.டிக்கு தேர்வான சாத்தூரை சேர்ந்த மாணவி யோகேஸ்வரிக்கு முதலமைச்சர் வாழ்த்துFollow : sivak...
16/10/2025

அரசு பள்ளியில் பயின்று மும்பை ஐ.ஐ.டிக்கு தேர்வான சாத்தூரை சேர்ந்த மாணவி யோகேஸ்வரிக்கு முதலமைச்சர் வாழ்த்து

Follow : sivakasi_official

#சிவகாசி

Address

Sivakasi
626123

Alerts

Be the first to know and let us send you an email when sivakasi_official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share