Sivakasi Mail

Sivakasi Mail Sivakasi Mail is your go-to page for everything related to Sivakasi.

It offers up-to-date information on the city’s latest news, local businesses, community events, and more.

இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்....மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்* தூய பெருநீர் யமுனைத் துறைவனை *ஆயர் குலத்தினில் தோன்ற...
26/08/2024

இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்....

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்*
தூய பெருநீர் யமுனைத் துறைவனை *
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்* தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை*
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது* வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க*
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்*
தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய்.

Address

Sattur Road
Sivakasi
626123

Alerts

Be the first to know and let us send you an email when Sivakasi Mail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share