திருமுருகன் TVK தே.பவழங்குடி

  • Home
  • India
  • Srimushnam
  • திருமுருகன் TVK தே.பவழங்குடி

திருமுருகன் TVK தே.பவழங்குடி பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும்

26/07/2025
14-04-2025 அன்று அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழாவை கொண்டாட நெய்வேலி புதுகுப்பம் ரவுண்டானாவில்
15/04/2025

14-04-2025 அன்று அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழாவை கொண்டாட நெய்வேலி புதுகுப்பம் ரவுண்டானாவில்

தமிழக வெற்றிக் கழகத்தின் * #வெற்றித்தலைவர்_தளபதி* அவர்களின் உத்தரவின் படி ...     *கழக பொதுச்செயலாளர்*  எங்கள் ஆசான்   *...
15/04/2025

தமிழக வெற்றிக் கழகத்தின்
* #வெற்றித்தலைவர்_தளபதி* அவர்களின் உத்தரவின் படி ...

*கழக பொதுச்செயலாளர்*
எங்கள் ஆசான் *N.ஆனந்த் Ex.MLA*
அவர்களின் அறிவுறுத்தலின்படி ...

*தலைமை நிலைய செயலாளர் அண்ணன் ராஜசேகர்* அவர்களின் வழிகாட்டுதலின்படி....

*கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் ராஜ்குமார்* மற்றும்
*கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் K. ஆனந்த்* அவர்களின்
பொற்கரங்களால்...

*கடலூர் வடக்கு மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வடக்கு ஒன்றியம், தே பவழங்குடி மற்றும் தேவங்குடி* ஊராட்சியில் *தமிழக வெற்றிக் கழக வெற்றிக்கொடி ஏற்றி கோடைகால நீர்மோர் பந்தல்* திறந்து வைத்து *தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி சேலை* வழங்கினார்கள்....
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்த *மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள்* அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்....🙏🙏🙏

*கடலூர் வடக்கு மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் வடக்கு ஒன்றியம்*

தமிழக வெற்றிக் கழகத்தின் * #தலைவர்_தளபதி* அவர்களின் உத்தரவின் படி ...*கழக பொதுச்செயலாளர்*  எங்கள் ஆசான் அண்ணன்  *N.ஆனந்த...
15/04/2025

தமிழக வெற்றிக் கழகத்தின்
* #தலைவர்_தளபதி* அவர்களின் உத்தரவின் படி ...

*கழக பொதுச்செயலாளர்*
எங்கள் ஆசான்
அண்ணன் *N.ஆனந்த் Ex.MLA*
அவர்களின் அறிவுறுத்தலின்படி ...

*கடலூர் வடக்கு மாவட்டம்* சார்பாக..

*கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் K.ஆனந்த் அவர்கள் தலைமையில்*
மற்றும்
*கடலூர் வடக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளுடன்*...

*ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து அடையாள ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணி அளவில் புவனகிரி பாலம் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது*

இந்த அடையாள கண்டன ஆர்ப்பாட்டத்தில்
*கடலூர் வடக்கு மாவட்டம்*
*ஸ்ரீமுஷ்ணம் வடக்கு ஒன்றியம்*
*தே. பவழங்குடி ஊராட்சி*
சார்பாக கலந்து கொண்ட போது.

23-03-2025 அன்று நெய்வேலியில் காமராஜர் திருமண மண்டபத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது
15/04/2025

23-03-2025 அன்று நெய்வேலியில் காமராஜர் திருமண மண்டபத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது

08/03/2025

March 8 2025 தவெக சார்பில் மகளிர் தினத்தன்று பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

*கடலூர் வடக்கு மாவட்ட தலைமை அறிவிப்பு...* தமிழக வெற்றிக் கழகத்தின் *தலைவர் தளபதி* அவர்களின் உத்தரவின்பேரில் ...*கழகப் பொ...
08/03/2025

*கடலூர் வடக்கு மாவட்ட தலைமை அறிவிப்பு...*

தமிழக வெற்றிக் கழகத்தின் *தலைவர் தளபதி* அவர்களின் உத்தரவின்பேரில் ...

*கழகப் பொதுச்செயலாளர் N. ஆனந்த்* அவர்களின் அறிவுறுத்தலின்படி..

*தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர்* அவர்களின் வழிகாட்டுதலின்படி...

*கடலூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில்*...

தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
*கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் K. ஆனந்த்* அவரது தலைமையில் நடைபெற்றது.

இதில் *ஸ்ரீமுஷ்ணம் வடக்கு ஒன்றியம் சார்பாக மகளிர் அணி* கலந்து கொண்டனர்

தமிழக வெற்றிக் கழகத்தின்  #தலைவர்_தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க..!!கழக பொதுச்செயலாளர்  எங்கள் ஆசான் அண்ணன் N.  #ஆனந்த் Ex....
25/02/2025

தமிழக வெற்றிக் கழகத்தின்
#தலைவர்_தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க..!!

கழக பொதுச்செயலாளர் எங்கள் ஆசான்
அண்ணன் N. #ஆனந்த் Ex.MLA
அவர்களின் அறிவுறுத்தலின்படி ..!!

*தலைமை நிலை* செயலாளர் அண்ணன்*
. A ராஜசேகர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன்
K. #ஆனந்த் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க,

26.02.2025 அன்று சிவராத்திரி நன்னாள் முன்னிட்டு கடலூர் மாவட்டம் தே. பவழங்குடி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாவித்து கொண்டிருக்கும் உடனுறை ஸ்ரீ அமிர்தலிங்கேஸ்வரர் திருக்கோவிலின் சார்பாக நடைபெறவிருக்கும் 125 ஆம் ஆண்டு வேடன் நாடகத்தை காணவும்,

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக பக்த கோடிகளுக்கு இரவு 7 மணிக்கு அன்னதானம் நடைபெற இருப்பதால் அனைத்து நமது கட்சி சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்...🙏🙏🙏

#தமிழக_வெற்றிக்_கழகம்
#தே.பவழங்குடி ஊராட்சி
#ஸ்ரீமுஷ்ணம் வடக்கு ஒன்றியம்
#கடலூர்_வடக்கு_மாவட்டம்

நமது கழகத்தின் கொள்கைத்தலைவர்மக்கள் சேவகர்  #அஞ்சலை_அம்மாள் அவர்களின்  #71வது நினைவு நாளை முன்னிட்டு..!!கடலூர் வடக்கு மா...
21/02/2025

நமது கழகத்தின் கொள்கைத்தலைவர்
மக்கள் சேவகர் #அஞ்சலை_அம்மாள் அவர்களின் #71வது நினைவு நாளை முன்னிட்டு..!!

கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில்
காடாம்புலியூர் பேருந்து நிலையம் அருகில்
அவரது திருவுருவ படத்திற்கு
மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில்..!!
மாவட்ட, நகர,ஒன்றிய,பேரூர், கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்..!!

#தமிழக_வெற்றிக்_கழகம்
#கடலூர்_வடக்கு_மாவட்டம்
#ஸ்ரீமுஷ்ணம் வடக்கு ஒன்றியம்
# தே பவழங்குடி கிளை

14.02.2025 அன்று கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் ஆனந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நமது கட்சிப் பணியை பற்...
15/02/2025

14.02.2025 அன்று கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் ஆனந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நமது கட்சிப் பணியை பற்றி உரையாடியபோது.

11.02.2025 அன்று கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலாளர் அண்ணன் புலவேந்திரன் அவர்களை T பவழங்குடி கிளை சார்பாக நமது கிளை நிர்வா...
15/02/2025

11.02.2025 அன்று கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலாளர் அண்ணன் புலவேந்திரன் அவர்களை T பவழங்குடி கிளை சார்பாக நமது கிளை நிர்வாகிகளுடன் நாச்சியார் பேட்டையில் சந்தித்து நமது கட்சி சம்பந்தமாக கலந்து உரையாடியபோது.

Address

T. Pavazhangudi
Srimushnam
606103

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருமுருகன் TVK தே.பவழங்குடி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share