19/04/2026
ராமானுஜர் திருவிழா
ஸ்ரீபெரும்புதூர் ல ஆனந்தமாக நடைபெறுகிறது ✨🙏
அன்னதானம் வழங்கும் இந்த புனித தருணம்…
பசியை போக்கி, மனசை நிறைக்கும் சேவை ❤️🍚
“அன்னதானம் பெரும் தானம்” — பக்தியில் பகிர்ந்த அன்பு 💫
எல்லாருக்கும் அருள், எல்லாருக்கும் உணவு 🙌
மூன்று வேளையும் அன்னதானம் நடைபெறும் இடங்கள் :
01.வன்னியர் திருமண மண்டபம் திருமங்கை ஆழ்வார் தெரு செக்கடி தெரு திருவள்ளூர் பிரதான சாலை
02.ஸ்ரீ அரங்கம் திருமண மண்டபம் பக்கத்தில் இரு சத்திரங்கள் உள்ளது இடம் : திருமங்கை ஆழ்வார் தெரு
03.தேரடி தெரு தேர் நிற்கும் இடம் எதிரில் இரு சத்திரங்கள் உள்ளது
04.பாரத் பேக்கரி எதிரில் உள்ள சத்திரம் எதிரில் 20/20 துணிக்கடையும் உள்ளது
05.இந்தியன் வங்கி எதிரில் உள்ள சத்திரம் காந்தி ரோடு ஸ்ரீபெரும்புதூர்
06.இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரில் உள்ள சத்திரம் காந்தி ரோடு ஸ்ரீபெரும்புதூர்