Pathanjaly

Pathanjaly Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pathanjaly, Digital creator, Srivaikuntam.

தெய்வத்தின் அருளும், பன்னிரு திருமுறை நாலாயிரம் திவ்ய பிரபந்தம் போன்ற தெய்வஇலக்கியங்களும்,தியானமும்,கோவில்களும் அனைத்திற்கும் மேலாக வாழ்கையில் கண்ட தோல்விகளும் ஆன்மீக அறிவின் மூலங்கள்.உயிர்த்திருக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னதமானதே!சர்வம் கிருஷ்ணார்பணம்!

ஆயர்பாடி வீதிகளில் ஆனந்தம் பொங்கட்டும், 💙அழகுக் கண்ணன் அருளால் இல்லம் செழிக்கட்டும்… 🦚வெண்ணெய் திருடும் பாலகனின் புன்னகை...
04/09/2026

ஆயர்பாடி வீதிகளில் ஆனந்தம் பொங்கட்டும், 💙
அழகுக் கண்ணன் அருளால் இல்லம் செழிக்கட்டும்… 🦚
வெண்ணெய் திருடும் பாலகனின் புன்னகை மலரட்டும்,
வெண்குழல் ஓசை வாழ்வில் இனிமை சேர்க்கட்டும்… 🎶
துன்பங்கள் யாவும் கண்ணன் அருளால் விலகட்டும்,
துயரங்கள் நீங்கி மனதில் அமைதி நிறையட்டும்… 🙏
அன்பும் பாசமும் இல்லங்கள் தோறும் பெருகட்டும்,
ஆனந்தமும் வளமும் வாழ்வில் என்றும் நிலைக்கட்டும்… ✨
கண்ணா என்ற நாமம் நாவில் என்றும் ஒலிக்கட்டும்,
கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்! 💙🦚🙏

தலவரலாறு. 4. பெருங்குளம் (சனி) நான்காம் திருப்பதிதாமிரபரணிக் கரையில் அமைந்து உள்ளதுஏழரைச் சனியில் அவசியம் சென்று வரவேண்ட...
30/08/2026

தலவரலாறு. 4. பெருங்குளம் (சனி) நான்காம் திருப்பதி
தாமிரபரணிக் கரையில் அமைந்து உள்ளது

ஏழரைச் சனியில் அவசியம் சென்று வரவேண்டிய தலம்.சனிபகவான் இங்கு வந்து வழிபட்டு அவர் சாபம் நீங்கியது.

திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் கிழக்கே 5 கிலோ
மீட்டர் தூரத்தில் இத்தலம் உள்ளது. பேருந்து வசதி உண்டு. கருடன் (ஆடல்
பறவை) ஏக ஆசனத்தில் உஸ்தவருடன் எழுந்தருளியுள்ளார். வாசத்தடம்
என்ற குளம் தேவபிரசன்னத்தில் கண்டுபிடிக்கப்பட்டு சீர்
செய்யப்பட்டுள்ளது. கோவிலின் தென்புறத்தில் கழுநீர் தொட்டியான்
என்னும் சன்னதி உள்ளது. திருமடப்பள்ளியிலிருந்து வரும் பிரசாத கழிவுநீர்
இவர் பாதம் வழியாக செல்கிறது. 9.12.98ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தல வரலாறு : இங்கு வசித்து வந்த வேதசாரண் கமலாவதி
தம்பதியினரின் தவப்புதல்வியான கமலாவதி மானிடரை மணந்து
வாழ மாட்டேன். இப்பெருமாளையே மணம்புரிவேன் என்று கடும் தவம்
கொண்டாள். பெருமாளும் நேரில் தோன்றி அவளின் ஆசைப்படி தன்
மார்பில் ஏற்றுக்கொண்டார். இன்றும் இப்பெருமாளின் நெஞ்சில்
கமலாவதியைக் காணலாம். இதனால் தான் பெரும்பாக்கியம் அடைந்ததாக நினைத்த வேதசாரண வேங்கடவானுக்கு நித்ய ஆராதனை செய்து வந்தார்.

ஒருமுறை இவரின் மனைவி குமுதவல்லி நீராட செல்லும் போது அச்மசாரன் என்னும் அரக்கன் அவளை கவர்ந்து சென்று இமயத்தில் சிறை வைத்தான். இதை
அறிந்த வேதசாரண் பெருமாளிடம் அருள்புரிய வேண்டினார். பெருமாளும்குமுதவல்லியை இமயமலையிலிருந்து தனது கருட வாகத்தில் மீட்டு வந்தார். அச்மசாரன் இங்கு வந்து பெருமாளுடன் போர்புரிய அவன் மீது
நர்த்தனம் செய்து அவனை வதம் செய்தார். இதனால் பெருமாளுக்கு சோர(அரக்கன்) நாட்டியன் தமிழில் மாயக்கூத்தன் என்ற திருநாமம் ஏற்பட்டது.

தனக்கு உதவிபுரிந்த கருடனுக்கு உஸ்தவமூர்த்தியுடன் ஏக ஆசனம்
அளித்துள்ளார்.

மூலவர் - வேங்கடவானன் நின்ற திருக்கோலம் கீழக்கு பார்த்த
திருமுகமண்டலம். உற்சவர் - மாயக்கூத்தன். தாயார் - அலர்மேலு மங்கை,
குழந்தை வல்லி - (தனி சன்னதி இல்லை) தீர்த்தம் - பெருங்குளம்
விமானம் - ஆனந்த நிலையம்.

நம்மாழ்வார் மங்களாஸாஸனம்

கூடச்சென்றேன் இனி என் கொடுக்கேன்? கோள்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்,
பாடற்றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிசழிந்தன்
மாடக்கொடிமதின் தென்குளத்தை வண்குட பால் நின்ற மாயக்கூத்தன்
ஆடல் பறவை உயர்த்த வெல்லோர் ஆழிவலவனை ஆதரித்தே.

19/02/2026

This body is built from the food that comes from the soil.

Even that one drop of life that entered my mother’s womb
began with the strength of food born from the earth.

My heartfelt gratitude
to God who nourished me,
to the farmers who toil to feed us,
to my mother who gave birth to me and fed me with her milk,
to my father who provided food,
to my husband,
and to every hand that has cooked for me till today —
(at weddings, in restaurants, during annadhanam offerings,
and in warm hospitality gatherings).
Otherwise, at home, I am the one who cooks.

And also,
my sincere thanks to the friends in the transport sector
who fairly deliver food-related goods to us,
to the vegetable vendors,
and to the grocery store families who serve us with honest livelihood.

With all my heart — Thank you.

⸻

🌾🙏

19/02/2026

This body is formed from the food that comes from the soil.

Even that single drop of life that entered my mother’s womb
began its journey from the strength of the food born of this earth.

My heartfelt gratitude
to God who provides nourishment,
to the farmers who toil to grow our food,
to my mother who bore me and fed me with her milk,
to my father who provided for me,
to my husband,
and to every hand that has cooked for me till today —
at weddings, in restaurants, during annadhanam,
and in loving hospitality.
(Otherwise, at home, I am the one who cooks.)

And also,
my sincere thanks to the transport workers who deliver food-related goods to us with fair profit,
to the vegetable vendors,
and to our grocery store friends.

With all my heart — Thank You.

तीसरा तिरुपति  —-तिरुपुलियंगुड़ी(नव तिरुपति में से एक – बुध स्थलम् / Mercury)यह पवित्र मंदिर Thamirabarani River के पावन...
17/02/2026

तीसरा तिरुपति —-तिरुपुलियंगुड़ी

(नव तिरुपति में से एक – बुध स्थलम् / Mercury)

यह पवित्र मंदिर Thamirabarani River के पावन तट पर स्थित है। यह Thiruvaragunamangai Temple से लगभग आधा किलोमीटर पूर्व दिशा में, उसी मार्ग पर स्थित है। यहाँ बस की सुविधा उपलब्ध है। इस स्थान पर भगवान के दिव्य नाभि से उत्पन्न कमल पर ब्रह्मा जी सेवा (ब्रह्मा सेवै) करते हैं।

⸻

मंदिर का इतिहास (स्थल पुराण)

एक समय भगवान विष्णु इस नदी के तट पर देवी लक्ष्मी के साथ विराजमान थे। पृथ्वी देवी (भूदेवी) को लगा कि भगवान ने पृथ्वी लोक में आकर उन्हें उपेक्षित कर दिया है। इस कारण वे क्रोधित होकर पाताल लोक चली गईं। उनके चले जाने से पृथ्वी अंधकारमय और बंजर हो गई।

देवताओं ने भगवान विष्णु से प्रार्थना की। तब भगवान लक्ष्मी जी के साथ पाताल लोक गए, भूदेवी को शांत किया और उन्हें आश्वासन दिया कि लक्ष्मी और भूदेवी दोनों ही उनके लिए समान हैं। इसके बाद वे यहाँ दोनों देवियों के साथ प्रकट हुए।

क्योंकि उन्होंने पृथ्वी माता की रक्षा और पुनर्स्थापना की, इसलिए उन्हें भू्मिपालन (पृथ्वी के रक्षक) नाम प्राप्त हुआ।

⸻

इन्द्र का उद्धार

हिमालय में एक ऋषि और उनकी पत्नी हिरण के रूप में सुखपूर्वक जीवन बिता रहे थे। उसी समय इन्द्र वहाँ आए और भूलवश अपने वज्रायुध से हिरण रूप में स्थित उस ऋषि को मार दिया। इस कारण उन्हें ब्रह्महत्या दोष लगा।

देवगुरु बृहस्पति के परामर्श से इन्द्र इस मंदिर में आए, भू्मिपालन की पूजा की और पवित्र वरुण निरृति तीर्थम् में स्नान किया। उनके पाप का नाश हुआ।

आनंदित होकर इन्द्र ने यहाँ भगवान के लिए भव्य यज्ञ किया।

यज्ञशर्मा नामक व्यक्ति ने वशिष्ठ ऋषि की पुत्री और अन्य ऋषियों का अपमान किया था, जिसके कारण उसे राक्षस बनने का श्राप मिला। भगवान विष्णु यहाँ प्रकट हुए और उसे उस श्राप से मुक्ति प्रदान की।

⸻

मुख्य देवता और विशेषताएँ
• भगवान 12 फुट लंबी दिव्य मूर्ति में पूर्व दिशा की ओर मुख करके आदि शेष पर भुजंग शयनम् में विराजमान हैं।
• गर्भगृह की परिक्रमा करते समय दीवार की खिड़की से भगवान की नाभि से निकले कमल पर विराजमान ब्रह्मा जी के दर्शन होते हैं।
• भगवान की नाभि से निकली कमल डंडी लक्ष्मी और भूदेवी से प्रतीकात्मक रूप से जुड़ी है।
• भगवान के विशाल स्वरूप के कारण अभिषेक (एन्नै काप्पु) के लिए लगभग 250 लीटर तेल का उपयोग किया जाता है।
• लक्ष्मी और भूदेवी भगवान के चरणों के समीप विराजमान हैं।
• यहाँ संतान प्राप्ति के लिए की गई प्रार्थना विशेष फलदायी मानी जाती है।

⸻

मंदिर विवरण
• मूलवर (प्रधान देवता): कैसिनवेंदन (भू्मिपालन)
• उत्सवर: एम इदर कडाल्वान
• तायार (देवी): मलर मगाल (लक्ष्मी) और तिरुमगल (अलग मंदिर नहीं)
• उत्सव तायार: पुलिंगुडिवल्ली
• तीर्थम्: वरुण निरृति तीर्थम्
• विमानम्: वडसारा विमानम्
• आगम: वैखानस आगम
• मंगलाशासनम्: Nammalvar द्वारा रचित स्तुति

⸻

नाम्मालवार के पदों का सार

नाम्मालवार (पद 3566, 3570, 3571) में प्रार्थना करते हैं:
• हे प्रभु! अपने कमल समान नेत्रों से कृपा दृष्टि डालें और पीढ़ी दर पीढ़ी आपकी सेवा करने वाले भक्तों को आशीर्वाद दें।
• हे तिरुपुलिंगुडी में शयन करने वाले प्रभु, जो वैकुंठ और तिरुवारगुणमंगई में भी विराजते हैं, मेरे हृदय को कभी न छोड़ें और मुझ पर शासन करें।
• आप यहाँ कब से शयन कर रहे हैं? कृपया उठें, अपने विशाल कमल नेत्र खोलें और भक्तों को कृपा प्रदान करें।

#तिरुपुलियंगुड़ी
#नवतििरुपति
#बुधस्थलम्
#तमिलनाडुमंदिर
#दिव्यदेशम
#श्रीविष्णु
#भू्मिपालन
#आध्यात्मिकयात्रा
#दक्षिणभारत
#भक्तिभाव
#सनातनधर्म
#तीर्थयात्रा
#मंदिरदर्शन
#देवभूमि
#हिंदूधर्म

Third Thirupathi Thiruppulingudi  It is one of the Navathirupathi (9 thirupathy) situated along the holy banks of theTha...
16/02/2026

Third Thirupathi Thiruppulingudi It is one of the Navathirupathi (9 thirupathy) situated along the holy banks of the

Thamirabarani River (Budhan Sthalam – Mercury)

This sacred temple is located about half a kilometer east of Thiruvaragunamangai Temple on the same road. Bus facilities are available. Here, Brahma performs service (Brahma Sevai) from the Lord’s divine navel.

⸻

Temple History (Sthala Puranam)

Once, Lord Vishnu was seated on the banks of this river with Goddess Lakshmi. Bhudevi (Mother Earth), thinking that the Lord was neglecting her after coming to the earthly world, became upset and went to the Netherworld (Pathala Loka). As a result, the Earth became dark and barren.

The Devas prayed to Lord Vishnu. He then went to the Netherworld along with Lakshmi, pacified Bhudevi, and assured her that both Lakshmi and Bhudevi were equal to Him. Reconciled, He appeared here with both consorts. Since He protected and restored Mother Earth, He earned the name Bhoomipalan (Protector of the Earth).

⸻

Indra’s Redemption

In the Himalayas, a sage and his wife were living happily in the form of deer. Indra, who came there, mistakenly struck the sage (in deer form) with his Vajrayudha and incurred the sin of Brahmahatya Dosha (the sin of killing a Brahmin).

On the advice of Brihaspati (Guru), Indra came to this temple, worshipped Bhoomipalan, and bathed in the sacred Varuna Niruthi Theertham. His sin was absolved.

Joyful after gaining relief, Indra performed a grand Yajna for the Lord.

Yajnasarma, who had insulted the daughter of Sage Vasishta and other sages, was cursed to become a demon. Lord Vishnu appeared here and granted him liberation from the curse.

⸻

Deity and Unique Features
• The Lord reclines on Adisesha in Bhujanga Sayanam, facing east, at a length of 12 feet.
• While circumambulating the sanctum, one can view Brahma seated on a lotus emerging from the Lord’s navel through a window in the wall.
• From the Lord’s navel, a lotus stem rises, symbolically connecting to Lakshmi and Bhudevi.
• About 250 liters of oil are used for the ceremonial oil anointment (Ennai Kaappu) due to the large divine form.
• Lakshmi and Bhudevi are seated near His divine feet.
• Prayers for childbirth offered here are believed to be especially fruitful.

⸻

Temple Details
• Moolavar (Presiding Deity): Kaaisinavendhan (Bhoomipalan)
• Utsavar (Processional Deity): Em Idar Kadalvān
• Thayars: Malar Magal (Lakshmi) and Thirumagal; no separate shrine
• Utsava Thayar: Pulingudivalli
• Theertham: Varuna Niruthi Theertham
• Vimanam: Vadasara Vimanam
• Agama: Vaikhanasa
• Mangalaasasana (hymns) sung by Nammalvar

⸻

Verses from Nammalvar (Summary Meaning)

In his hymns (verses 3566, 3570, 3571), Nammalvar prays:
• May the Lord open His radiant mouth and cast His lotus-eyed glance of grace upon devotees who continuously serve His temple across generations.
• O Lord reclining at Thirupulingudi, who resides in Vaikuntha and in Thiruvaragunamangai, rule me without leaving my heart.
• How long have You reclined here? Please rise, open Your broad lotus eyes, and bless Your devotees who serve You faithfully.

மூன்றாம் திருப்பதி திருப்புளிங்குடி (புதன்)திருவரகுணமங்கையிலிருந்து அதே சாலையில் கிழக்கே அரை கி.மீ.யில் உள்ளது இத்திருத்...
13/02/2026

மூன்றாம் திருப்பதி திருப்புளிங்குடி (புதன்)

திருவரகுணமங்கையிலிருந்து அதே சாலையில் கிழக்கே அரை கி.மீ.யில் உள்ளது இத்திருத்தலம். பேருந்து வசதி இருக்கிறது. இங்கு பெருமாளின் திருஉத்தியிலிருந்து பிரம்மா சேவை சாதிக்கிறார்.

தல வரலாறு : ஒரு சமயம் திருமால் இலக்குமி தேவியுடன் இந்நதிக் கரையில் தனித்திருந்த பொழுது பூவுலகுக்கு வந்தும் தன்னை ஒதுக்குகினிறாரோ
என பூமாதேவி சினங்கொண்டு பாதாளலோகம் செல்ல
பூமி இருண்டு வறண்டது. தேவர்கள் எல்லாம் திருமாலை வழிபட அவரும் இலக்கும் தேவியுடன் பாதாள லோகம் சென்று பூமாதேவியை சமாதானம் செய்து இருவரும் சமமே என்று கூறி நட்புண்டாக்கி இரு தேவிமார்களுடன் இங்கே காட்சியளிக்கிறார். பூமி தேவியை சமாதானம் செய்து பூமியை காத்ததால் பூமிபாலகர் என்ற திருநாமமும் ஏற்பட்டது.

இமயமலையில் மானுருவில் ரிஷியும், ரிஷிபத்தினியும் மகிழ்ந்த்திருக்கும் வேளையில் அங்கே வந்த இந்திரன் மானுருவில் இருந்த ரிஷியை தனது வஜ்ராயுதத்தால் அடித்து வீழ்த்தி பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானார், வியாழ பகவானின் யோசனைப்படி இந்திரன் இங்கு வந்து பூமி பாலனை வேண்டி தீர்த்தத்தில் நீராட பரமஹத்தி தோஷம் நீங்கியது.

தனது சாபவிமோசனத்தில் மகிழ்ந்த இந்திரன் மீண்டும் திருமாலை நோக்கி பெரிய யாகம் செய்தான். வசிஷ்டரின் மகளையும் அவருடன் வந்த ரிஷிகளையும் மதிக்காமல் கடுஞ்சொற்களால் வஞ்சிதத அரக்கனாக சபிக்கப்பட்ட யக்ஞசர்மாவிற்கும் திருமால் தோன்றி சாபவிமோசனம் அளித்தார்.

இங்கே பெருமாள் ஆதிசேஷன் மீது 12 அடியில் பள்ளி கொண்டுள்ளார். சயனப் பெருமாளின் திருப்பாதத்தை மூலஸ்தானத்தை சுற்றி வரும் போது உளள ஜன்னல சுவரில் பிரம்மன் வீற்றிருக்கும் தாமரையுடன் சேருகின்றது. இவர் மேனிக்கு வழியே தரிசிக்கலாம். பெருமாள் நாபியியல் இருந்து ஒரு தாமரைக்கொடி இலக்குமியுமியும் பூமாதேவியும் பெரிய உருவங்களாக பெருமாளின் எண்ணெய் காப்பு செய்ய 250 லிட்டர் உபயோகிக்கப்படுகிறது. லக்ஷ்மியும் பூமாதேவியும் திருப்பாதத்தில் அமர்ந்துள்ளனர். இங்கு குழந்தைப் பேறுக்காக செய்யப்படும் பிரார்த்தனைகள் பொய்ப்பதில்லை.

மூலவர் - காய்சினவேந்தன், புஜங்கசயனம் கிழக்குப் பார்த்த திருமுக மண்டல். உற்சவர் - எம் இடர்களைவான். தாயார் - மலர்மகள், திருமகள் உண்டு) தாயார்களுக்கு தனி சன்னதி இல்லை

தீர்த்தம் - வருணநீருதி (தயார் மலர்மகள் திருமகள் பெரிய திருவுருவங்கள்) புளியங்குடிவல்லி என்ற உஸ்தவதாயாரும் உண்டு.தீர்த்தம், விமானம் - வதசார விமானம், பிரத்யட்சம்- வர்ணம் நீருதி, தர்மராஜன். ஆகமம் - வைகனாஸம், நம்மாழ்வார் மங்களாஸாஸனம்

பண்டை நாளாலே நின் திரு அருளும் பங்கையத்தான் திரு அருளும் கொண்டு, நின் கோயில் சீய்த்துப்பல் படிகால் குடி குடி வந்து ஆட்செய்யும் தொண்டரோர்க் (கு) அருளிச் சோதி வாய் திறந்துன் தாமரைக் கண்களால் நோக்காய்.
தென்டீரைப் பொருநல் தன்பணை சூழ்ந்தனை திருப்புளியங்குடி
கிடந்தானே
பாடல் 3566

புளியங்குடி கிடந்து வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி, நலிந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள்கூத்தாடி (நின்(று) ஆர்ப்ப, பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே பாடல்:3571

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தியுள் திருஉடம்பு அசைய, தொடர்ந்து குற்றவேல் செய்து கொல்லடிமை வழிவரும் தொண்டரோர்க் கருளி,
தடங் கொள்தாமரைக் கண்விழித்து நீ எழுந்தன் தாமரை மங்கையும் நீயும், இடங்கொள் மூவுலகும் தொழவிருந்த தருளாய் திருப்புளியங்குடி கிடந்தானே

பாடல் 3570

சர்வம் கிருஷ்ணார்ப்பனம்.

#தமிழ்

Address

Srivaikuntam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pathanjaly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share