08/06/2026
நம் காதலின் வருடம் ஒன்பது! காதல் கல்யாணத்தின் நிறைவுற்ற வருடம் இரண்டு... நம் காதலின் அடையாளமாக குழந்தையுடன் விடை பெறுகிற வருடம் ஓன்று... 🧿🪬🧿
அழகுல!!!
காதலுக்கு வயதில்லை என்பது உண்மை! காதலுக்கு எல்லை என்பதை இல்லை என்பது நம் மெய்மை... 💯😇🤍
I Love You As Always Pondatti!!!! 🧿🪬💋