Trichycasm

Trichycasm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Trichycasm, Digital creator, Tambaram.

Permanently closed.

Hii Trichy Makkale🤩 Welcome to Our Page 💙
Meme😅| Sports🏏|Food🥳| Cinema🎞
Any Ads &Promotions💰Call:9043591588🤩
Our insta Page :
Follow and Share ❤️

😢💔
02/07/2025

😢💔

Malaikottai ❤️
02/07/2025

Malaikottai ❤️

🥲🚶🏻🚶🏻
02/07/2025

🥲🚶🏻🚶🏻

Test Day 🔥🔥
02/07/2025

Test Day 🔥🔥

👀🔥
01/07/2025

👀🔥

  🤩🔥   .official_
01/07/2025

🤩🔥

.official_

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் சாலை ஓரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். இதைத்தொ...
01/07/2025

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் சாலை ஓரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும்பணியில் ஈடுபட்டது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். குப்பை மேலாண்மை பணிக்கும். இடையூறாக இருப்பதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி ஊழியர்கள். தெரிவித்தனர்.

Bollywood actor Aamir Khan has apologised to Sivakarthikeyan for saying he was going to make a film with him and then ch...
30/06/2025

Bollywood actor Aamir Khan has apologised to Sivakarthikeyan for saying he was going to make a film with him and then changing his mind. Speaking about this recently, he said, 'Lal Singh Chaddha' is a film.
At the time of failure, I said that I would make a film with Sivakarthikeyan. Later, when I said that I would act in that film, Sivakarthikeyan. He graciously agreed. I apologized to him for not being able to act.

முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று மாலை 5 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது காவிரி ஆற்றில் வரும் நீ...
30/06/2025

முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் இன்று மாலை 5 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை பொருத்து. கொள்ளிடம்ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் அதிகரிக்க கூடும் என்பதால் கரையோர மக்கள் குளிக்கவோ துணி துவைக்கவோ கால்நடைகளை கொள்ளிடம் ஆற்றில் ஓட்டிச் செல்லவோ வேண்டாம் எனவும் சலவை தொழிலாளர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர். என்ற தகவலை மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் சிலர், ஆபாச நடனம் ஆடியது, பெண்களுக்கு ஜன்னல் வழியே விபூதி அடித்த...
29/06/2025

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் சிலர், ஆபாச நடனம் ஆடியது, பெண்களுக்கு ஜன்னல் வழியே விபூதி அடித்தது போன்ற செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அர்ச்சகர்கள் தமிழக அரசின் அறநிலையத்துறை நடத்தும் அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் பயின்றவர்கள். அதை மறைத்து ஒட்டுமொத்த அர்ச்சகர்கள் சமூகத்தின் மீது சேற்றை வாரி இறைப்பதா என மதுரை மீனாட்சிஅம்மன் உட்பட கோயில்களின் பாரம்பரிய அர்ச்சகர்கள் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.

Address

Tambaram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichycasm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share