Media VoiceTamil

Media VoiceTamil - சாமானிய மக்களுக்கான குரல் -

03/06/2025

"இனியும் சாலை சரி ஆகவில்லையென்றால்" சாலைமறியல் தான்| திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளை எச்சரித்த SDPIகட்சி|MediaVoiceTamil

20/05/2025

முஸ்லிம் அமைப்புகளை எச்சரித்து| "கருப்பு முருகானந்தம் வன்முறை பேச்சு"|MediaVoiceTamil

19/05/2025

"திருப்பூர் குடிநீர் தொட்டியில் மனித கழிவு"| பொய் பரப்பும் திமுக கவுன்சிலர்|நடந்தது என்ன?|MediaVoiceTamil

18/05/2025

"திருப்பூர் குடிநீர் தொட்டியில் மனித கழிவு"| அதிரவைத்த ஆடியோ வைரல்|MediaVoiceTamil

11/05/2025

"மோடியும், அமித்ஷாவும் தான் முஸ்லிம்களை கொன்**றார்கள்"|இளைஞர் பட்டாளமே புறப்படு|ஆவேசமான ஐமுமுக ஹைதர் அலி|MediaVoiceTamil

#தவெக

10/05/2025

"பாஜக விடமிருந்து இந்த நாட்டை மீட்க வேண்டும்"| முஸ்லிம்களின் வக்ப் சொத்தில் மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை|MediaVoiceTamil

07/05/2025

"நாசகார பாஜகவோடு கூட்டணி இல்லை"| நாங்கள் முஸ்லிம்களுக்காக உயிரை கொடுப்போம்|திருப்பூர் தர்ணா போராட்த்தில் தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் பேச்சு|MediaVoiceTamil

#தவெக

06/05/2025

"நான் 19 ஆண்டுகளாக நோன்பு நோற்பவன்"| அது இந்திய அரசியலமைப்பு எனக்கு கொடுத்த உரிமை| இசுலாத்திற்கு மாற எனக்கு ஒரு நொடி போதும்| தமிழன் பிரசன்னா விளாசல்|MediaVoiceTamil

  பத்மபூஷன் விருதை பெற்ற ஏ.கே.!குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பத்மபூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித்குமார் – இந்...
28/04/2025

பத்மபூஷன் விருதை பெற்ற ஏ.கே.!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பத்மபூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித்குமார் – இந்தியாவின் 3வது உயரிய விருது பத்மபூஷன்

  "சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற தன்னுயிரைக் கொடுத்த முஸ்லிம் இளைஞர்"காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற...
23/04/2025

"சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற தன்னுயிரைக் கொடுத்த முஸ்லிம் இளைஞர்"

காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றுவதற்காக பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கியை பிடுங்க முயற்சித்திருக்கிறார் அப்பகுதியில் குதிரைக்காரராக பணியாற்றும் சையத் அடில் ஹுசைன். இதனால் கோபமடைந்த பயங்கரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர். குதிரை சவாரி மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் தனது ஏழைக் குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார் இஸ்லாமியர் சையத் அடில் ஹுசைன் ஷா. “என் மகன் இல்லாமல் நாங்கள் என்ன செய்வோம் என தெரியவில்லை.” என மரணம் அடைந்த தனது மகன் குறித்து அவரது தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

19/04/2025

"செங்கோட்டை மோடி அப்பனோட சொத்தா"?| இஸ்லாமியர்களை யாரும் தனிமைபடுத்த முடியாது|நாங்கள் இருக்கின்றோம்| பாஜக வை எச்சரித்த வன்னி அரசு|MediaVoiceTamil

16/04/2025

"திருத்தங்களை கொண்ட சட்டம் ரத்தாகுவதற்கு சமம்"|திருப்பூர் மேயர் திரு.தினேஷ் அவர்களின் அதிரடி பேச்சு|MediaVoiceTamil

Address

Tamizhagam

Telephone

+918111002984

Website

Alerts

Be the first to know and let us send you an email when Media VoiceTamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share