MARIS RAW

MARIS RAW வணக்கம்! 🖐 Folkus App-யை இப்பொழுதே Download செய்து, அதில் உங்கள் மனதில் பட்ட அனைத்தையும் பேசுங்கள்! 👇

இது ஓர் Social Experiment! ஒரு பேச்சுக்கு, நன்கு கவனியுங்கள், ஒரு பேச்சுக்குதான்!(Edit: 100% நா இவளுக்கு support பண்ணல. ...
26/07/2025

இது ஓர் Social Experiment! ஒரு பேச்சுக்கு, நன்கு கவனியுங்கள், ஒரு பேச்சுக்குதான்!

(Edit: 100% நா இவளுக்கு support பண்ணல. ஒரு சில Feminist ஆணாதிக்க viewல support பண்றாங்க, எனக்கு இப்படி வேற எந்த மாறி முட்டுலாம் கொடுக்க முடியும்னு தெரிஞ்சிக்கணும். அவ்ளோதான்)

பிரியாணி அபிராமி குழந்தைகளை கொன்றதற்கு அவளுக்குகாக கமெண்டில் வாதாடுங்கள்! அவள் மீது குற்றம் கூறாதவாறு நீங்கள் கருத்துக்கள் வைக்க வேண்டும்

Example_என்னுடைய_வாதம்:-
அபிராமி ஆணாக பிறந்திருந்தால் குழந்தைகளை கொலை செய்யாமல் கள்ள காதலியுடன் ஓடியிருப்பார்! பெண்ணாக பிறந்ததால்தான் இந்த ஆணாதிக்க சமூகத்தில் குற்றவாளியாக இருக்கிறார்!

Start பண்ணுங்க!

24/07/2025

Pilot Pavi Exposed! 🤑 காசுக்காக Couple Channels செய்யும் வேலைகள்!

23/07/2025

I Quit… GoodBye! நன்றி!

1. Gay அல்லது Le***an செய்யும் Se*ual activities நினைத்து அருவருப்படைந்து அவர்களை வெறுக்கிறீர்களா? 2. Gay அல்லது Le***a...
13/07/2025

1. Gay அல்லது Le***an செய்யும் Se*ual activities நினைத்து அருவருப்படைந்து அவர்களை வெறுக்கிறீர்களா?

2. Gay அல்லது Le***an ஆல் உங்களுக்கு நேர்ந்த abuse நினைத்து பயந்து அவர்களை வெறுக்கிறீர்களா?

3. Gay அல்லது Le***an ok. ஆனால் Bi sexual & Asexual மீது குழப்பம் உள்ளதா?

4. Transgender ஐ மட்டும் ஏற்றுகொள்பவரா நீங்கள்? அதன் காரணம்?

5. LGBTQ வில் நம் குழந்தை இருந்தால், வருங்காலத்தில் பேரன் பேத்தி இருக்காதோ என்ற அச்சம் இருக்கிறதா ?

6. ஒரு வேளை உங்கள் குழந்தை Gay or Le***an ஆக இருந்தால் வளர்பப்பீர்களா?

7. ஒரு வேளை உங்கள் குழந்தை TRANSGENDER ஆக இருந்தால் வளர்பப்பீர்களா?

8. எங்களுக்கு ok . ஆனால் உறவினர் சமூகம் நினைத்துதான் பயமாக இருக்கிறது, என்பவர்களா நீங்கள் ?

9. Treatment எடுத்து உங்கள் குழந்தைகளை மாற்றிட நினைப்பீர்களா ?

08/07/2025

Folkus App Downlaod செய்து Audio Stories பேசுங்க! App Link முதல் comment இல் உள்ளது.

அடப்பாவிங்களா! ஒரு ரீல்ஸ் ட்ரெண்டிங் மோகத்துக்கு 1000 கிலோவுக்கு மேல மஞ்சத்தூள waste பண்ணிட்டீங்களடா 🥲
24/06/2025

அடப்பாவிங்களா! ஒரு ரீல்ஸ் ட்ரெண்டிங் மோகத்துக்கு 1000 கிலோவுக்கு மேல மஞ்சத்தூள waste பண்ணிட்டீங்களடா 🥲

18/06/2025

என்னுடைய facebook profile account disabled செய்யப்பட்டுள்ளது. அதில் நட்பாக இருந்தவர்கள், எனக்கு comment அல்லது message இல் Hi சொல்லுங்கள். உங்களை follow செய்து கொள்கிறேன்.

30/03/2025

என்னுடைய Startup-க்கு எப்படி 15 லட்சம் Investment கிடைச்சது!

 #33​ வயதும் அனுபவமும் முன்னேறி கொண்டிருக்கிறது 😎 சாக்லெட் எடுத்துக்கோங்க பிரண்ட்ஸ் 😁
02/03/2025

#33​ வயதும் அனுபவமும் முன்னேறி கொண்டிருக்கிறது 😎 சாக்லெட் எடுத்துக்கோங்க பிரண்ட்ஸ் 😁

4 years of togetherness 🥳  Thanks for loving me ❤️
03/02/2025

4 years of togetherness 🥳 Thanks for loving me ❤️

14/01/2025

#பெரியார்

பெரியார் பத்தி படிக்க வச்சிட்டானுங்க!
இருங்கடா ஜட்டி போட்டு வரேன் moment.
ஒருத்தன் கத்தியால இன்னொருத்தன குத்தினா, குத்துனது தற்காப்புக்கா பின்ன எதுக்குன்னு கேள்வியே கேட்காம, கொலை பண்ணினா மரண தண்டனைன்னு நிறைவேற்றிட்டு கை தட்டி கொண்டாடுற முட்டாள்களின் மனநிலை எப்படி இருக்குமோ, அதே மாறிதான் பெரியார் எதுக்கு சொன்னாருன்றத பத்தி பேசாம பேசுனதயே சொல்லி காமிச்சி மடை மாற்று பன்றானுங்க.

பெண்ணடிமை, சாதி , மத மலம் விரும்பிகள் எப்படா நம்ம காலம் திரும்ப வரும்னு காத்துகிட்டு கெடக்குறானுங்க. இத இப்படியே விட்டா நாம மறுபடியும் மொதல்ல இருந்து கோடு போட வேண்டியிருக்கும். எல்லாரும் பேச வேண்டிய நேரம் இது.

06/01/2025

போன Book Fair-ல வாங்குன அதே book ah திரும்ப இந்த book fair ல வாங்கிட கூடாது. 🙁 #வாங்குனா_படிக்கணும்

Address

Tamizhagam

Alerts

Be the first to know and let us send you an email when MARIS RAW posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category