Chennai Pattinam

Chennai Pattinam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chennai Pattinam, Media/News Company, Tamizhagam.

10/07/2025

2 மணி நேரம் போராடி கார் சைடு மிரர்க்கு ஒரே ஒரு நெட்டு போல்ட் போட்டு இருக்கேன்.... Xylo car side mirror work....

08/07/2025

நிறைய இடத்துல ட்ரை பண்ணிட்டு இங்க வந்து கார் ஓட்ட நல்லா கத்துக்கிட்டேன்..

05/07/2025

15 வருஷமா திருப்பூர் பனியன் கம்பெனில நின்னுகிட்டே வேலை செய்கிறேன் இப்ப ஆட்டோ கற்றுக் கொண்டேன்....

20/06/2025

பிளம்பரராக இருந்து இப்போது ஆட்டோ கேட்டுக் கொண்டேன் / ஆட்டோ ஓட்ட பயிற்சி 8778282218

15/06/2025

சொந்தமா ஆட்டோ வச்சிருக்கேன் ஆனாலும் ஓட்ட முடியல இப்ப கத்துக்கிட்டேன்..

16/05/2025

டீக்கடை to auto driver / நான் கற்றுக் கொண்டேன் நீங்கள் எப்போ கத்துக்க போறீங்க... 8778282218

13/03/2025

மண்ணிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி... ஆண்டு விழா நடந்தது... ஐந்தாம் வகுப்பு நடன வீடியோ....
அம்மா

13/03/2025

மண்ணிவாக்கம் - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவில் நடந்த நடன வீடியோ... நான்காம் வகுப்பு

03/03/2025

5 நாளில் கத்துக்க முடியுமான்னு எனக்கு சந்தேகமா இருந்துச்சு..

08/02/2025

இந்துக்கள் மனதை புண்படுத்துகிறீர்கள்... #ஆட்டோ #ஆட்டோஓட்டபயிற்சி‌

27/01/2025

வேலூர் தாண்டி 15 கிலோமீட்டர் அங்கிருந்து தாம்பரம் வந்து டிரைவிங் கிளாஸ் எடுத்துக் கொண்டேன் இப்போது நன்றாக கார் ஓட்டுகிறேன் நீங்களும் கார் ஓட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டால் தொடர்பு கொள்ளவும் 8778282218
நீங்கள் கார் வைத்திருந்தால் உங்களுடைய காரிலும் கற்றுக் கொடுப்போம்...
இன்டிஜுவல் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொடுக்கப்படும்..

16/01/2025

நாங்கள் இந்த சீட்டுக்கு வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கடைகளில் வாங்கினோம் நீங்களும் அங்கு சென்றால் ரெடிமேடாக உள்ள சீட்டு கவர் கிடைக்கும் நீங்கள் எந்த வாகனத்திற்கு போட வேண்டுமோ அந்த வாகனத்தை சொல்லி நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் குறைந்த விலையில் கிடைக்கும்...
இல்லையென்றால் இப்போது amazonலும் flipkartிலும் கிடைக்கிறது அதனை ஆர்டர் செய்தும் வாங்கிக் கொள்ளலாம்....
ரெடிமேட் கவர் குறைந்தது மூன்றில் இருந்து நான்கு வருடம் கண்டிப்பாக வரும் நாங்கள் அனுபவம் உள்ளவர்கள்...
நாங்கள் எப்போதும் இதைத்தான் பயன்படுத்துகிறோம் குறைந்த விலையில் நம் சீட்டுக்க வரை போட்டுக் கொள்ளலாம்...
நாங்கள் இண்டிகாவுக்கு சீட்டு கவர் வாங்கியது 2500 மட்டுமே...

வாங்க சீட் கவர் நாமளே போடலாம்... .. Car , car driving classes available

in low price in best quality.... Car , car driving classes available..

Address

Tamizhagam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chennai Pattinam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chennai Pattinam:

Share