Dishy News

Dishy News The power of visual communication

🥰🥰 புடிச்சி இருந்தால் ஒரு லைக் மட்டும் போடுங்க !
13/02/2024

🥰🥰 புடிச்சி இருந்தால் ஒரு லைக் மட்டும் போடுங்க !

மணிப்பூரில் கலவரத்தின் போது அங்குள்ள 15 வால்வீச்சு வீரர்கள் முதலமைச்சர் அழைப்பின் பேரில் தமிழகம் வந்தனர். அதில் 2 பேர் க...
08/02/2024

மணிப்பூரில் கலவரத்தின் போது அங்குள்ள 15 வால்வீச்சு வீரர்கள் முதலமைச்சர் அழைப்பின் பேரில் தமிழகம் வந்தனர். அதில் 2 பேர் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து, அவர்களின் வெற்றிக்கு நமது அரசு காரணமாக இருந்தது

-அமைச்சர் உதயநிதி

1977ல் முத‌ன்முத‌லில் புர‌ட்சித்த‌லைவ‌ர் ஆட்சிக்கு வ‌ந்த‌தும் திரைப்ப‌ட ந‌டிகை ல‌தா அவ‌ர்க‌ள் பொம்மை இத‌ழுக்காக மக்கள் த...
08/02/2024

1977ல் முத‌ன்முத‌லில் புர‌ட்சித்த‌லைவ‌ர் ஆட்சிக்கு வ‌ந்த‌தும் திரைப்ப‌ட ந‌டிகை ல‌தா அவ‌ர்க‌ள் பொம்மை இத‌ழுக்காக மக்கள் தில‌க‌த்தை பேட்டி க‌ண்டார்க‌ள். அவற்றில் ஒரு பகுதி..!👇

மக்கள் திலகத்தின் தன்னடக்கத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் மற்றுமொரு உதாரணமாக உள்ளது.

ல‌தா: தேர்த‌லில் உங்க‌ளது வெற்றிச்செய்தியை கேட்ட‌தும் உங்க‌ளது மனநிலை எவ்வாறு இருந்த‌து?

MGR: அருப்புக்கோட்டை மக்களை எண்ணிப்பார்க்கிறேன். அவ‌ர்க‌ள் என்மீதும், எங்க‌ள் க‌ட்சியின் மீதும் வைத்துள்ள ந‌ம்பிக்கையை எண்ணிப்பார்க்கிறேன்.

ல‌தா: ந‌டிக‌ர்க‌ளால் நாடாள முடியுமா? என்ற சிலரது கேள்விக்கு த‌ங்க‌ளின் ப‌தில்?

MGR: ஐந்து ஆண்டுக‌ள் க‌ழிய‌ட்டும். அப்போது மக்கள் என்ன சொல்கிறார்க‌ளோ! அதுவே என் ப‌திலாக இருக்கும்.❤️🙏

"வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியும் இல்லை.... ஆதரவும் இல்லை..!" - தவெக தலைவர் விஜய்! #தமிழகவெற்றிகழகம் |  #தவெக ...
02/02/2024

"வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியும் இல்லை.... ஆதரவும் இல்லை..!" - தவெக தலைவர் விஜய்!

#தமிழகவெற்றிகழகம் | #தவெக

| | | | |

#தலைவர்விஜய் |

#தளபதிவிஜய்மக்கள்இயக்கம் | #விஜய்மக்கள்இயக்கம்

| | |

#தளபதிவிஜய் |

|

| | | | | | | |

PADMA BHUSHAN AWARD FOR CAPTAIN  Vijayakant 🙏
25/01/2024

PADMA BHUSHAN AWARD FOR
CAPTAIN Vijayakant 🙏

ஜெய் ஶ்ரீ ராம்! Jai Shree Ram!
23/01/2024

ஜெய் ஶ்ரீ ராம்!

Jai Shree Ram!

23/01/2024
12 Books To Read In 2024
20/01/2024

12 Books To Read In 2024

20 Books That Will Change Your Life In 2024
20/01/2024

20 Books That Will Change Your Life In 2024

Old is Always Gold 💛
20/01/2024

Old is Always Gold 💛

Thimbam hills road Tamilnadu 🇮🇳
17/01/2024

Thimbam hills road Tamilnadu 🇮🇳

17/01/2024

I've seen such a magnificent bus stand in my lifetime right now.

This bus stand is built at almost 400 crores 😳.

Glambokk bus stand. New boarding point of buses going to southern districts.

Address

Tamizhagam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dishy News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share