
03/07/2025
அஜித்குமார் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி ரூபாய் ஒரு லட்சம் நிதியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது.
காவல்துறையின் வன்கொடுமைக்கு பலியான தம்பி அஜித்குமார் அவர்களின் படத்துக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது!