Tnpsc Competitive Corner

Tnpsc Competitive Corner Competetive Exams (TNPSC TNUSRB FOREST Etc...) Related posts, Questions and Answers

பெரியார் பிறந்தநாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது?அ) சமத்துவ நாள்ஆ) இலக்கிய மறுமலர்ச்சி நாள்இ) சமூக நீதிநாள்ஈ) தனிப்பெர...
17/09/2025

பெரியார் பிறந்தநாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது?
அ) சமத்துவ நாள்
ஆ) இலக்கிய மறுமலர்ச்சி நாள்
இ) சமூக நீதிநாள்
ஈ) தனிப்பெருங்கருணை நாள்

'உன்னைப் போல் ஒருவன்' நூலாசிரியர்?அ) ஜெயகாந்தன் ஆ) கி.இராஜநாராயணன்இ) தேனரசன்ஈ) கு.அழகிரிசாமி
15/09/2025

'உன்னைப் போல் ஒருவன்' நூலாசிரியர்?
அ) ஜெயகாந்தன்
ஆ) கி.இராஜநாராயணன்
இ) தேனரசன்
ஈ) கு.அழகிரிசாமி

'இன்னும் ஒரு‌ பெண்ணின் கதை' நூலாசிரியர்?அ) புதுமைபித்தன் ஆ) ஜெயகாந்தன் இ) திரு.வி.கஈ) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை      ...
15/09/2025

'இன்னும் ஒரு‌ பெண்ணின் கதை' நூலாசிரியர்?
அ) புதுமைபித்தன்
ஆ) ஜெயகாந்தன்
இ) திரு.வி.க
ஈ) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

ஒலிமரபு: எலி 🐁🐀 அ) அலுப்பும்ஆ) கீச்சிடும்இ) எக்காளமிடும்ஈ) அகவும்
15/09/2025

ஒலிமரபு: எலி 🐁🐀
அ) அலுப்பும்
ஆ) கீச்சிடும்
இ) எக்காளமிடும்
ஈ) அகவும்

அறிஞர் அண்ணா பிறந்த நாள்?அ) செப்டம்பர் 17ஆ) செப்டம்பர் 15இ) அக்டோபர் 02ஈ) ஜூலை 15
15/09/2025

அறிஞர் அண்ணா பிறந்த நாள்?
அ) செப்டம்பர் 17
ஆ) செப்டம்பர் 15
இ) அக்டோபர் 02
ஈ) ஜூலை 15

புவிசார் குறியீடு: பலாப்பழம்?அ) பண்ருட்டிஆ) மதுரை இ) கன்னியாகுமரி ஈ) நாகர்கோவில்
14/09/2025

புவிசார் குறியீடு: பலாப்பழம்?
அ) பண்ருட்டி
ஆ) மதுரை
இ) கன்னியாகுமரி
ஈ) நாகர்கோவில்

மல்லிக்கு புவிசார் குறியீடு பெற்ற மாவட்டம்?அ) காஞ்சிபுரம் ஆ) திருநெல்வேலி இ) மதுரைஈ) திண்டுக்கல்
13/09/2025

மல்லிக்கு புவிசார் குறியீடு பெற்ற மாவட்டம்?
அ) காஞ்சிபுரம்
ஆ) திருநெல்வேலி
இ) மதுரை
ஈ) திண்டுக்கல்

'கார்பா' எந்த மாநிலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனம்?அ) உத்திரப்பிரதேசம் ஆ) அசாம்இ) குஜராத்ஈ) கர்நாடகா
11/09/2025

'கார்பா' எந்த மாநிலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனம்?
அ) உத்திரப்பிரதேசம்
ஆ) அசாம்
இ) குஜராத்
ஈ) கர்நாடகா

'பிஹூ' எந்த மாநிலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனம்?அ) உத்திரப்பிரதேசம் ஆ) அசாம்இ) பஞ்சாப் ஈ) கர்நாடகா
11/09/2025

'பிஹூ' எந்த மாநிலத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நடனம்?
அ) உத்திரப்பிரதேசம்
ஆ) அசாம்
இ) பஞ்சாப்
ஈ) கர்நாடகா

கற்றாழைக்கு  ___________ எனும் வேறுபெயரும் உண்டு.அ) சிங்கவல்லிஆ) பிருங்கராசம்இ) தேகராசம்ஈ) குமரி
11/09/2025

கற்றாழைக்கு ___________ எனும் வேறுபெயரும் உண்டு.
அ) சிங்கவல்லி
ஆ) பிருங்கராசம்
இ) தேகராசம்
ஈ) குமரி

மூங்கில்? அ) ஆண்டுக்கு ஒரு முறை மலரும்ஆ) நாளுக்கு ஒரு முறை மலரும்இ) 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும்ஈ) தலைமுறைக்கு ஒரு மு...
10/09/2025

மூங்கில்?
அ) ஆண்டுக்கு ஒரு முறை மலரும்
ஆ) நாளுக்கு ஒரு முறை மலரும்
இ) 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும்
ஈ) தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலரும்

குறிஞ்சி? அ) ஆண்டுக்கு ஒரு முறை மலரும்ஆ) நாளுக்கு ஒரு முறை மலரும்இ) 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும்ஈ) தலைமுறைக்கு ஒரு மு...
10/09/2025

குறிஞ்சி?
அ) ஆண்டுக்கு ஒரு முறை மலரும்
ஆ) நாளுக்கு ஒரு முறை மலரும்
இ) 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும்
ஈ) தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலரும்

Address

Tamizhagam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tnpsc Competitive Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share