08/07/2022
இராமலிங்க அடிகளார் அருளிய திருவருட்பா :
ஆறாம் திருமுறை : தலைவி தோழிக்கு உரைத்தல் (8)
அறிவில் அறிவை அறியும் பொதுவில்,
ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும் !
செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி ?
செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி ?