MAIRU

MAIRU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MAIRU, Digital creator, Tamizhagam.

Dei Malayalathans, sonthama paatu pottu padam edunga da... Azhagiya Laila Song ah Thechu vachirukanga 😣😣
07/07/2024

Dei Malayalathans, sonthama paatu pottu padam edunga da... Azhagiya Laila Song ah Thechu vachirukanga 😣😣

This is Song (Martine Thatha Template)
26/06/2024

This is Song (Martine Thatha Template)

Provided to YouTube by Universal Music GroupNorwegian Wood (This Bird Has Flown) (Remastered 2009) · The BeatlesRubber Soul℗ 2009 Calderstone Productions Lim...

"இப்பிரம்மாண்ட உலகில் நம் இருப்பின் தனிமையை மறைக்கும் திரை இவ்வாறான பசாங்குகள்" - விஜயகுமார் சம்மங்கரைஆகுதி ஒருங்கிணைக்க...
14/06/2024

"இப்பிரம்மாண்ட உலகில் நம் இருப்பின் தனிமையை மறைக்கும் திரை இவ்வாறான பசாங்குகள்" - விஜயகுமார் சம்மங்கரை

ஆகுதி ஒருங்கிணைக்கும் முதல் சிறுகதை தொகுப்புகளுக்கான உரையாடல் நிகழ்வில், மிருக மோட்சம் தொகுப்பு குறித்து உரையாற்றவிருக்கிறேன். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கலந்துகொள்க...

திமுக: எடப்பாடி பிஜேபியுடன் கள்ளக்கூட்டணி வைத்திருக்கிறார்பாஜக: எடப்பாடி திமுகவின் பி டீம்~
26/03/2024

திமுக: எடப்பாடி பிஜேபியுடன் கள்ளக்கூட்டணி வைத்திருக்கிறார்

பாஜக: எடப்பாடி திமுகவின் பி டீம்

~

23/03/2024

அண்ணாமலை : திமுக அமைச்சர்கள் எல்லாரும் கோவையில் கேம்ப் போடுவாங்க. பல்லாயிரம் கோடியை என்ன ஜெயிக்க இன்வஸ் பண்வாங்க, ஆனா நான் பர்சயே வெளிய எடுக்காம ஜெயிப்பேன்

எடப்பாடி: காச வெளிய எடுக்காம சிங்கிள் டீ கூட கிடைக்காது (வெளிய எடுத்திருந்தாதான் நாங்களே கூட்டணியில இருந்திருப்போமே)

சிங்கை ராமச்சந்திரன் : டேய் அண்ணாமல எங்கூட வந்து வாதாடி பார்ரா... என் பேர சொல்லவே பயம்டா உனக்கு (எம்.ஜி,ஆர் பேரு இருந்தா மட்டும் போதுமா?)

எஸ்.பி.வேலுமணி : அண்ணாமலைக்கு 4% கூட வோட் கிடையாது. தேர்தல் எங்களுக்கும் திமுகவுக்கும்

திமுக: 🤐

கோவைன்ஸ்க்கு நல்ல எண்டர்டெயின்மென்ட் சிக்கியிருக்கு!

Periya Baai🙇
21/03/2024

Periya Baai🙇

A soulful melody, a heart-wrenching call to the Almighty seeking his infinite grace & expressing the longing for one's beloved. ...

ஆதிக் ரவிச்சந்திரன் கூட கூட்டணி வைக்கும்போதே நெனச்சேன்...RIP Bro😞
18/03/2024

ஆதிக் ரவிச்சந்திரன் கூட கூட்டணி வைக்கும்போதே நெனச்சேன்...

RIP Bro😞

13/03/2024

தர்பூசனி பழத்துல ரப்பர் போடுறது, கோக், பெப்ஸில மென்டாஸ் போடுறது, கலர் பேஸ்ட் மிக்ஸ் பண்ணி புது கலர் வர வைக்குறது, ஐஸ்கட்டி பலூன் மேல ரப்பர் பலூன் கட்டி உடைக்கிறது, பிலாஸ்டிக் பொருள எல்லாம் போட்டு ட்ராஷ் பண்றது, சோலார் டெத் ரேல பொருட்கள வச்சு உருக வைக்கிறது, கலர் கலரான பொருட்கள அழுத்துற மிஷன் கீழ வச்சு அது என்ன ஆகுதுன்னு பாக்குறது (இதுல பல வெரைட்டி இருக்கு), வித விதமான கத்திய வச்சு காய்கறி பழங்கள நறுக்குறது, பெரிய மீனையும் சின்ன மீனை பெரிய பெரிய ரெஸ்டாரன்ட் செஃப் நீட்டா கட்பண்றத பாத்து எச்சிய ஒழுக விடுறது, குழந்தைங்க விளையாடுறது, கார், பைக்குக்கு கலர் பெயிண்ட் அடிக்கிறது, மரத்த வெட்டி சிற்பம் செய்றது, ஆப்பிரிக்க ஏழை குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்குறது, ஏ.எஸ்.எம்.ஆர் வீடியோஸ்ல இத மாரிதி இன்னும் 1000 ரக ரகமா வீடியோ இருக்கு. இதெல்லாம் டெய்லி 3,4 மணி நேரம் பாத்து நேரத்த கழிக்கிறவன் தாங்க 2கே கிட்டு.

என் தனிமையான இரவுகள்
சீனாக்காரன் சமையல் வீடியோக்களால் நிறைந்திருக்கின்றன.. ன்னா நாங்க கவுத எழுத முடியு.

11/03/2024

Christopher Nolan Deserved the Oscars. But not this year. Not When The Killers of the Flower Moon Released!

ipd pudichukittu epd shutter button press panvaru? ethvathu customised camera va irukkumo?
09/03/2024

ipd pudichukittu epd shutter button press panvaru? ethvathu customised camera va irukkumo?

In Leap Year we Have Our Bonus day. We should celebrate this day. but why the f**k are our asses in Office Chair? Do you...
29/02/2024

In Leap Year we Have Our Bonus day. We should celebrate this day. but why the f**k are our asses in Office Chair? Do you know how hard Julius Caesar worked for this? this day is for us. Don't Do the Regular Stuff in an Extra Day!

Address

Tamizhagam

Website

Alerts

Be the first to know and let us send you an email when MAIRU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share