
10/08/2025
பானையில எழுத்துக்களை எழுதி வைக்கணும் அப்படின்னு தோணின கீழடி மனிதர்கள்ல இருந்து ஆரம்பிச்சு, கல்வெட்டுல பொறிச்சு வைக்கணும் அப்படின்னு தோணின பேரரசின் பெருங்குடிகள் வரைக்கும்... ஒரு விஷயத்தை தெளிவா யோசிச்சு இருக்காங்க... அது, “காலங்களின் தூரத்தை கடக்க மொழியும், பகிர்தலும்தான் ஒரே வழி”.