15/08/2023
தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இ.சி.ஈஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருதுரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள்
நலைமையில் 77 வது சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரியா, தென்காசி அரசு மேல்நிலைப்பள்ளி பைதானத்தில் இன்று (15.08.2023) நடைபெற்ற 77 வது சுதந்திர தின் ஆவர்கள் விழாவில் யாட்ட ஆட்சித் தலைவர் திருதுரை.இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி யைத்து காவல் துறையினரினி அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார்கள். சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சார்ந்த அலுவவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 397 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.T.சாப்சனி இ.கா.ப அவர்களி முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள். சுதந்திரப் போராட்ட நியாகி திரு.கி.லெட்சுமிகாந்தன் பாரதி இ.ஆ.ப. (ஓய்வு) அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் கௌரவித்தார்கள். தெள்காசி மாவட்ட காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்
கொண்டு புறாக்களை பறக்க விட்டு மூவர் பலூளினை பறக்க செய்தார்கள். அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய அலுவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்கள். இவ்விழாவின் சிறப்பாக பணியாற்றியமைக்காக தென்காசி காவல் துறை சார்பில் 29 காவலர்களுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மோண்மைத்துறையின் 89 அலுட்கை பணியாளர்களுக்கும், தமிழ்நாடு தீயாணைப்பு மீட்புப்பணிகள் துறையின் 14 அபடசப்ட பணியாளர்களுக்கும், தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறையினர் 04 அலுவாக பாரியாளர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் 32 அலுவலக பணியாளர்களுக்கும், தொழில் வணிகத்துறை, மாவட்ட தொழில்மையத்தின் 02 பணியாளர்களுக்கும், கூட்டுமத்துறைத்தின் 04 பணியாளர்களுக்கும், தோட்டக்கலைத்துறையின் OB: அலுவாக பணியாளர்களுக்கும், பால்வளத்துறையின் 4 அலுவலக பணியாளர்களுக்கும், கால்நடை பராமரிப்புத் துறையின் 02 அகணியாளர்களுக்கும், வேளாண்மைப் பொறியியல் நுறையின் 107 அலுவலக பணியாளருக்கும், வேளாண்மை விற்பனை மற்றும் வேமார் வணிகத்துறையின் 04 அலுவலக பணியாளர்களுக்கும், வேளாளர்மைத்துறையின் 04 அலுங்லக பணியாளர்களுக்கும், வேளாணி அறிவியல் மையத்தின் 02 அலுவலக பணியாளர்களுக்கும், பட்டு வளர்ச்சித்துறையின் 04 அலுவலக பணியாளர்களுக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் 22 பணியாளர்களுக்கும், மருத்துவம் மற்றும் சுகாதார பணிகளிள் 29 பணியாளர்களுக்கும். குடும்ப நலத்துறையினர் 04 பணியாளர்களுக்கும், சமூக நலத்துரையின் 06 பணியாளர்களுக்கும், பாவட்ட திட்ட அலுவலத்தின் (ஒருங்கியனந்த குழுந்தை வார்ச்சி திட்டம்} ( பணியாளர்களுக்கும். சமூக பாதுகாப்புத்துறையின் (பாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு அலரு) 04 பணியாளர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் 30 பணியாளர்களுக்கும், வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் பணியாளர்களுக்கும், பேரூராட்சிகள் அலுவலகத்தின் 02 பணியாளர்களுக்கும், தமிழ்நாடு பிர் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 06 பணியாளர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் 04 பணியாளர்களுக்கும், தென்காசி நகராட்சி குடிநீர் வழங்கல் துரையிமர் 05 பணியாளர்களுக்கும், சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 04 பணியாளர்களுக்கும்,
செங்கோட்டை தகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறையின் 04 பணியாளர்களுக்கும், முதன்மை கல்வி அலுவலகத்தின் 04 பாரியாளர்களுக்கும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தென்காசி மாவட்டம் (இல்லம் தேடிக்கல்வி) 12 பணியாளர்களுக்கும், கருவூலம் மற்றும் கணக்குத்துறையினி 04 பாரியாளர்களுக்கும், நெடுஞ்சாலைத்துறையின் 04 பணியாளர்களுக்கும், பொதுப்பணித்துறையின் 04 பணியாளர்களுக்கும், காரிமம் மற்றும் சுரங்கத்துறையின் 01 பணியாளருக்கும், தென்காசி மேலகரம் மாவட்ட நகர் ஊடிமைப்பு அலுவங்கத்தின் 04 பணியாளர்களுக்கும், திருநெய்வேலி மோட்டம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 02 பாரியாளர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் 04 பணியாளர்களுக்கும், தாட்கோவின் 01 பணியாளருக்கும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் 03 பாரியாளர்களுக்கும், தென்காசி 108 ஆம்புலன்ஸ் சேவையின் பணியாளர்களுக்கும், தமிழ்நாடு எய்ட்சர் கட்டுபாட்டு சங்கம் அலகின் 05 பணியாளர்களுக்கும். சிறந்த மருத்துவமனைக்கான விருது 32 பருத்துவமனைகளுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சிறந்த ஊராட்சிகளுக்கான விருது 14 ஊராட்சிகளுக்கும், விளையாட்டு பேம்பாட்டுத் துறை - சர்வதேச மாநில விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருது 09 நபர்களுக்கும், சமூக நயனி மற்றும் மகளிர் உரிமைத் நுறையின் 02 பணியாளர்களுக்கும் மற்றும் தன்னார்வலர்களுக்கான விருது (ரெட் கிராஸ்) 02 நபர்களுக்கும் என பொத்தம் 397 தஞ்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணய, மணியியர்களின் கால்கயர் கலை நிகழ்ச்சிகள்
நடைப்பெற்றது. இவ்விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திருப்பழனிநாடார். சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திருஈராஜா, ஆவங்குளம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.திவ்யா மணிகண்டார், மாவட்ட வருவாய் அலுவயர் திருமதி.ருபத்மாவதி, வட்ட ஊாரசு வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமைக்கேல் அந்தோனி பெர்னாண்டோ, மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி.சு.தமிழ்செல்வி போஸ் செய்தி மக்கள் நொடர்பு அலுவயர் திருமதி.இரா.இளவரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது (பொ) திரு.ராஜபனோகரன், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் திருமதி லாவர்மா, இணை இயக்குநர் (சுகாதாரப் பாரியர்) மரு.பிரமலதா, மாவட்ட சித்த மருத்துவ அலுவயர் திருமதி.உஷா, தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் (பொ) திரு.ஆரோக்கியராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவகை மேலாளர் திரு.ரவிந்திரன் ஆகியோர் உட்பட அலுவலர்கள், காவல் துறையினர் கலந்து கொண்டார்.