Connect Tenkasi

Connect Tenkasi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Connect Tenkasi, Social Media Agency, Tenkasi.

We create and execute effective social media strategies and campaigns

Why us..??

• On time work
• Targeted Local Audience
• High Quality services
• Brand identity
• Measure success with analytics
• 100 % Customer satisfaction guaranteed

" வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெற.. "     Connect Tenkasi
07/02/2024

" வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெற.. "

Connect Tenkasi

05/02/2024

" அடவிநயினார் 😍 "

Connect Tenkasi

Tsunami , Earth quake, Corona போன்ற‌ பேரழிகளைப் பார்த்த தலைமுறை.. Climate change னால் வரும்‌ விளைவுகளையும் காண ஆயத்தமாகி...
03/10/2023

Tsunami , Earth quake, Corona போன்ற‌ பேரழிகளைப் பார்த்த தலைமுறை.. Climate change னால் வரும்‌ விளைவுகளையும் காண ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்..!!

முக்கியமாக Tropical Region ( India ) போன்ற நாடுகளே அதிகமாக பாதிக்கப்பட போகிறது..

( " மழையே இல்லாத வரட்சி..‌
அதிகபட்ச மழை ,
அதிக பட்ச வெப்பநிலை..
கடல்மட்டம் உயர்ந்து கடல் விழுங்குதல் அதிகரிப்பு... " ) போன்றவையால் அனுபவப்பட போகிறோம்...

ஏன் 2030 ற்குள் பகல் நேரத்தில் Heat waves னால் வெளியே நடமாட முடியாத சூழல் கூட வரலாம்..

விளிம்பு நிலை மக்களின் நிலைதான் கேள்விக்குறியாகும்...

அரிசி, காய்கறி போன்ற வேளாண் பயன்பொருட்கள், கால்நடை மற்றும் கால்நடை சார்ந்த பயன்பொருட்கள் போன்றவை அதிகபட்ச Demand ல் போய் நிற்கப் போகிறது...

எல்லாம் பார்த்த நாம் ( Droughts ) வரட்சியையும் பார்கனும் போல...

- ஆனந்த் கருப்பசாமி

Address

Tenkasi
627803

Opening Hours

Monday 8am - 8pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Connect Tenkasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share