Fans of Tenkasi

Fans of Tenkasi follow Fans_of_Tenkasi on Instagram

பழைய குற்றாலம் இரவில் அனுமதி!! கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட கலெக்டர் திரு.ஆகாஷ் அவர்களுக்கு நன்றி இப்படிக்கு ஆயிரப்பேரி...
15/07/2022

பழைய குற்றாலம் இரவில் அனுமதி!! கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட கலெக்டர் திரு.ஆகாஷ் அவர்களுக்கு நன்றி இப்படிக்கு
ஆயிரப்பேரி ஊர் பொதுமக்கள்*

Fore's Tenkasi
Tenkasi Guyz
Namma Tenkasi
Fans of Tenkasi
Tenkasi Nature Club
Tenkasi-Courtallam/தென்காசி-குற்றாலம்
Tenkasi Memes
Tenkasi

12/06/2022

பழைய குற்றாலத்தில் அவலம் !!

*வாகனங்கள் செல்ல அனுமதி மறுப்பு !!! சுமார் 1கி.மீ நடக்க வேண்டிய சூழ்நிலை!!*

கூட்டம் இல்லாத சமயத்திலும் வாகனங்கள் மேல செல்ல அனுமதி இல்லை. இதனால் *ஊனமுற்றவர்கள் ,முதியவர்கள் மற்றும் பொதுமக்கள்* மிகவும் சிரமப்படுகின்றனர்.

*ஆட்டோ* க்களும் அனுமதிக்கப்படவில்லை!!! என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை கருத்தில் கொண்டு
*தென்காசி மாவட்ட நிர்வாகம்*
பொதுமக்களின் சிரமத்தை போக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

இவன்.
ஆயிரப்பேரி ஊராட்சி
பழைய குற்றாலம்

31/05/2022

Address

Tenkasi
627814

Alerts

Be the first to know and let us send you an email when Fans of Tenkasi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fans of Tenkasi:

Share