21/07/2025
எனது உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! தவ்ராத்திலும், இன்ஜீலிலும், சபூரிலும், திருக்குர்ஆனிலும் (ஏன்) இதுபோன்ற (ஓர் அத்தியாயம்) இறக்கப்படவில்லை. அது (சூரத்துல் பாத்திஹா எனும்) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களாகும். (இதுவே) எனக்கு வழங்கப்பட்ட மகத்தான குர்ஆன் ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.