Methagu Thiraikkalam

Methagu Thiraikkalam We as a small group of volunteers formed this production company to create documentary films based on our ideologies which we believe in.

Watch here👇🏼https://youtu.be/9mkx_VzxijAமேதகு-2 இன்று நன் பகல் 12:00 மணி முதல்www.tamilsott.com மற்றும் tamilsott Androi...
25/08/2022

Watch here👇🏼
https://youtu.be/9mkx_VzxijA

மேதகு-2 இன்று நன் பகல் 12:00 மணி முதல்

www.tamilsott.com மற்றும் tamilsott Android செயலியில்

Android செயலியை தரவிறக்கம் செய்ய
https://play.google.com/store/apps/de...https://play.google.com/store/apps/details?id=com.tamilsott.app

#மேதகு2

Methagu is a Biopic of Tamil National Leader and his leadership for the legitimate struggle of Eelam Tamils against chauvinistic oppression. The movie is bas...

மேதகு-2 களையெடுப்பு பாடல்🔥🔥🔥https://youtu.be/UbeAR8SzwtA"மேதகு-2" திரைப்படம் 26-ஆகஸ்ட் 12 மணிக்கு TamilsOTT-யில் (www.ta...
24/08/2022

மேதகு-2 களையெடுப்பு பாடல்🔥🔥🔥
https://youtu.be/UbeAR8SzwtA

"மேதகு-2" திரைப்படம் 26-ஆகஸ்ட் 12 மணிக்கு TamilsOTT-யில் (www.tamilsott.com) வெளியாகிறது !

worldwide streaming on from 26 Aug 12 PM IST

Download android app here👇🏼
https://play.google.com/store/apps/details?id=com.tamilsott.app

#மேதகு
#மீண்டும்வருகிறார்மேதகு

நன்றி - மேதகு திரைக்களம்.

மேதகு-1ஐ காண
https://youtu.be/vBANM5anQts

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட நமது “மேதகு-2”திரைக்காவியம் Tami...
23/08/2022

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட நமது “மேதகு-2”திரைக்காவியம் TamilsOTT தளத்தில் வெளியாகவுள்ள தேதி நாளை (24/08) இந்திய நேரம் காலை 10 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது !

Download the app here👇🏽

https://play.google.com/store/apps/details?id=com.tamilsott.app

உங்களுடைய மேலான கருத்துகளும் மதிப்பீடுகளையும் (Ratings) தர வேண்டுகிறோம்

- மேதகு திரைக்களம்

#மீண்டும்வருகிறார்மேதகு

மேதகு-2 திரைகாவியத்தின் 'ஈழம் எனும் வாழும் வழியதன்...' தலைைர் பாடல் சாட்டை வலையொலி தளத்தில் இன்று மாலை 5:00 மணிக்கு வெளி...
21/08/2022

மேதகு-2 திரைகாவியத்தின் 'ஈழம் எனும் வாழும் வழியதன்...' தலைைர் பாடல் சாட்டை வலையொலி தளத்தில் இன்று மாலை 5:00 மணிக்கு வெளியீடு.

பார்த்து பகிர்ந்து ஆதரவளிக்கவும்.

Subscribe here to get notification👇🏽
https://youtube.com/c/Saattaiofficial

- மேதகு திரைக்களம்

Mᴇᴛʜᴀɢᴜ-I Fᴜʟʟ ᴍᴏᴠɪᴇ ɴᴏᴡ sᴛʀᴇᴀᴍɪɴɢ ɪɴ Mᴇᴛʜᴀɢᴜ Tʜɪʀᴀɪᴋᴋᴀʟᴀᴍ YᴏᴜTᴜʙᴇ Cʜᴀɴɴᴇʟ100K+ Vɪᴇᴡs ɪɴ 4 Dᴀʏs💥🔥https://youtu.be/vBANM5...
11/08/2022

Mᴇᴛʜᴀɢᴜ-I Fᴜʟʟ ᴍᴏᴠɪᴇ ɴᴏᴡ sᴛʀᴇᴀᴍɪɴɢ ɪɴ Mᴇᴛʜᴀɢᴜ Tʜɪʀᴀɪᴋᴋᴀʟᴀᴍ YᴏᴜTᴜʙᴇ Cʜᴀɴɴᴇʟ

100K+ Vɪᴇᴡs ɪɴ 4 Dᴀʏs💥🔥

https://youtu.be/vBANM5anQts

உலகத்தமிழர்களின் பேராதரவோடு உருவாக்கப்பட்டு கடந்த வருடம் வெளியான நமது மேதகு பாகம்-1 திரைக்காவியம், மீள் வெளியீடாக இன்று ...
06/08/2022

உலகத்தமிழர்களின் பேராதரவோடு உருவாக்கப்பட்டு கடந்த வருடம் வெளியான நமது மேதகு பாகம்-1 திரைக்காவியம், மீள் வெளியீடாக இன்று இந்திய நேரம் மாலை 6 மணிக்கு நமது மேதகு திரைக்களம் வலையொளியில் வெளிவரவுள்ளது.

இணைப்பு : https://www.youtube.com/c/MethaguThiraikkalam

மேதகு பாகம்-2 திரைக்காவியம் மிக விரைவில் வெளிவரவுள்ள நிலையில், மேதகு முதல் பாகத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொண்டு சேர்ப்போம்... 🙏🏽🙏🏽🙏🏽

#மீண்டும்வருகிறார்மேதகு

உலகத்தமிழர்களின் பேராதரவோடு உருவாக்கப்பட்டு கடந்த வருடம் வெளியான நமது மேதகு பாகம்-1 திரைக்காவியம், மீள் வெளியீடாக நாளை இ...
05/08/2022

உலகத்தமிழர்களின் பேராதரவோடு உருவாக்கப்பட்டு கடந்த வருடம் வெளியான நமது மேதகு பாகம்-1 திரைக்காவியம், மீள் வெளியீடாக நாளை இந்திய நேரம் மாலை 6 மணிக்கு நமது மேதகு திரைக்களம் வலையொளியில் வெளிவரவுள்ளது.

இணைப்பு : https://www.youtube.com/c/MethaguThiraikkalam

மேதகு பாகம்-2 திரைக்காவியம் மிக விரைவில் வெளிவரவுள்ள நிலையில், மேதகு முதல் பாகத்தை அனைவருக்கும் பகிர்ந்து கொண்டு சேர்ப்போம்... 🙏🏽🙏🏽🙏🏽

#மீண்டும்வருகிறார்மேதகு

 #மீண்டும்வருகிறார்மேதகு (Except India)🔥🔥🔥
25/07/2022

#மீண்டும்வருகிறார்மேதகு (Except India)🔥🔥🔥

“கரும்புலிகள் நாளான” ஜூலை-05 அன்று மேதகு-2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “தமிழர் தமிழரென எழுவோம்” என்கின்ற மிகச்சிறப்பான ...
02/07/2022

“கரும்புலிகள் நாளான” ஜூலை-05 அன்று மேதகு-2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “தமிழர் தமிழரென எழுவோம்” என்கின்ற மிகச்சிறப்பான தமிழர் எழுச்சி பாடல் வெளியிடப்படவுள்ளது…

பாடல் வரிகள்:-
கவிஞர் திரு திருக்குமரன்

பாடியவர்:-
புதுவை சித்தன்

இசை:-
பிரவீன்

#மேதகு2

Address

Thanjavur

Alerts

Be the first to know and let us send you an email when Methagu Thiraikkalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Methagu Thiraikkalam:

Share