
03/01/2024
உங்கள் நடிப்பு மிக சிறப்பு. உங்களை போன்ற நல்ல கலைஞனை வெள்ளித்திரையில் காண ஆவலுடன் இருக்கிறேன். உங்கள் திறமைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. விரைவில் வெள்ளித்திரையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐.