Sufi Academy

Sufi Academy ஸூஃபி அகாடமி,தமிழ்நாடு ஸூஃபி அகாடமி,தமிழ்நாடு அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாத் கொள்கை விளக்கம் ஆதாரங்களுடன் வரும் முகநூல் பக்கம்.

23/09/2026

#வலிகள்கோமான் #வலிமார்கள்
#கவ்துல்அஃலம் #முஹையத்தீன்
#அஹ்லுஸ்ஸுன்னா

🌹அவ்லியாக்களின் மகத்துவம் 🌹அஸ்மா மற்றும் ரிஜால் துறையில் மிகப்பெரும் அறிஞரானஇமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ,ஹிஜ்ரி 748-ல் ம...
23/09/2026

🌹அவ்லியாக்களின் மகத்துவம் 🌹

அஸ்மா மற்றும் ரிஜால் துறையில் மிகப்பெரும் அறிஞரான
இமாம் தஹபி رَحِمَهُ ٱللَّٰهُ,
ஹிஜ்ரி 748-ல் மறைந்தவர்கள்.

கவ்துல் அஃலம் ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி பக்தாதி رَحْمَةُ اللهِ عَلَيْهِ அவர்களைப் பற்றி குறிப்பிடும்போது இவ்வாறு எழுதுகிறார்கள்:

“அவர்கள் அக்காலத்தின் ஷெய்கு; ஆரிஃபீன்களின் முன்மாதிரி; ஆன்மிக நிலைகளையும் கராமத்துகளையும் பெற்றவர்; ஹன்பலி உலமாக்களுக்கு போதித்த ஆசிரியர்; இஸ்லாமிய மார்க்கத்தை உயிர்ப்பித்தவர். அவர்களை நோக்கிய முன்னேற்றத்திலும், அன்னவர்களுடைய பேச்சிலும், சொற்பொழிவிலும் உச்சநிலை காணப்பட்டது.”

ஸுப்ஹானல்லாஹ்!

📕 ஆதாரம்: அல்-இபர் ஃபீ கபர் மின் கபர் , பாகம் 03, பக்கம் 36

#கவ்துல்அஃலம் #முஹையத்தீன்
#வலிகள்கோமான்

23/09/2026


22/09/2026

#வலிகள்கோமான் #கவ்துல்அஃலம்
#முஹையத்தீன் #அஹ்லுஸ்ஸுன்னா

🌹 முஹத்திஸீன்களது பார்வையில்   கியார்வீ 🌹இமாமுல் ஹதீத் பில் ஹிந்த், ஷெய்குல் முஹக்கிக் ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ்** தெ...
22/09/2026

🌹 முஹத்திஸீன்களது பார்வையில் கியார்வீ 🌹

இமாமுல் ஹதீத் பில் ஹிந்த், ஷெய்குல் முஹக்கிக் ஷெய்கு அப்துல் ஹக் முஹத்திஸ்** தெஹ்லவி ஹனபி காதிரி رَحِمَهُ ٱللَّٰهُ [மறைவு : 1052ஹிஜ்ரி] அவர்கள் எழுதுகிறார்கள்:

ஹழ்ரத் ஷெய்கு ஆமன் பானிபத்தி [பிறப்பு: 862 ஹிஜ்ரி] அவர்கள் கூறுகிறார்கள்:

ரபீயுல் ஆகிர் பிறை 11-ஆம் நாளில் கவ்துல் அஃலம் ஷெய்கு அப்துல் காதிர் ஜீலானி قدس الله سره العزيز அவர்களின் உரூஸ் முபாரக்கை நடத்தி, 'கௌஸ் பாக் அவர்களுக்கு முன் அடி எடுத்து வைப்பது சரியாகாது' என்று கூறி, அன்றைய தினம் உரூஸிற்காகச் சமைக்கப்பட்ட உணவைப் பங்கீட்டுக் கொடுத்தார்கள்."

➥ அதாவது, கியார்வீ என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு பரேல்விகள் உருவாக்கியது அல்ல; மாறாக 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வலிமார்களின் நற்செயலாகத் தொடரப்பட்டு வருகிறது. இப்போது ஹஸ்ரத் அப்துல் ஹக் முஹத்திஸ் அவர்களையும் "பித்அதி" ( புகுத்துபவர்) என்று சொல்ல வஹ்ஹாபி/தேவ்பந்தி பிரிவினருக்குத் துணிச்சல் வருமா?

ஆதார நூல் 📕 அக்பாருல் அக்யார்,
பாகம் 1, பக்கம் 484

#கவ்துல்அஃலம் #வலிகள்கோமான்
#முஹையத்தீன்
#அஹ்லுஸ்ஸுன்னா

 #கவ்துல்அஃலம்  #வலிகள்கோமான்  #முஹையத்தீன்
22/09/2026

#கவ்துல்அஃலம் #வலிகள்கோமான்
#முஹையத்தீன்

21/09/2026


20/09/2026

#கவ்துல்அஃலம் #குத்புநாயகம் #இறைநேசர்கள் #வலிமார்கள்

Address

Thanjavur

Alerts

Be the first to know and let us send you an email when Sufi Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sufi Academy:

Shortcuts

Share