Theni Thunder Boyz -2007

Theni Thunder Boyz -2007 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
(1)

JanaNayagan Fan Made Poster🥵
07/11/2025

JanaNayagan Fan Made Poster🥵

Thalapathy Kacheri 🔥Jana Nayagan First Single from tomorrow 6.03 PM ♥️
07/11/2025

Thalapathy Kacheri 🔥
Jana Nayagan First Single from tomorrow 6.03 PM ♥️

விஜய் ரொம்ப நல்லவருங்க. அதிகம் பேச மாட்டாரு. ஆனால் தன்னை சார்ந்தவங்களுக்கு ஒன்னுன்னா உசிரையே கொடுப்பாரு - நடிகர் பெஞ்சமி...
07/11/2025

விஜய் ரொம்ப நல்லவருங்க. அதிகம் பேச மாட்டாரு. ஆனால் தன்னை சார்ந்தவங்களுக்கு ஒன்னுன்னா உசிரையே கொடுப்பாரு - நடிகர் பெஞ்சமின்.
-
-
-

தவெக நிர்வாகிகள் செய்த உதவி
07/11/2025

தவெக நிர்வாகிகள் செய்த உதவி

கரூர் சம்பவத்தில் நான் சொன்ன கருத்து விஜய்க்கு எதிரானது அல்ல.. என் பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கிறார்கள...
06/11/2025

கரூர் சம்பவத்தில் நான் சொன்ன கருத்து விஜய்க்கு எதிரானது அல்ல.. என் பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கிறார்கள் - அஜித்

| | |

``பெருத்த ஏமாற்றம்’’``சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் விஜய் தான் முதல்வர் வேட்பாளராக வேண்டும் என மக்கள் ஆதரவு தெரிவித்து...
06/11/2025

``பெருத்த ஏமாற்றம்’’

``சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் விஜய் தான் முதல்வர் வேட்பாளராக வேண்டும் என மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதனையொட்டியே விஜய்யும் இந்த முடிவை எடுத்துள்ளார். இது கூட்டணிக்கு வருவார் என எதிர்பார்த்த அதிமுக நிர்வாகிகளுக்கு பெருத்த ஏமாற்றம் தான். மீண்டும் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது என்ற அவநம்பிக்கையை இம்முடிவு ஏற்படுத்தும்’’

- CM வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டது குறித்து `துக்ளக்’ ரமேஷ் கருத்து

  1st Single from Nov 8 🔥
06/11/2025

1st Single from Nov 8 🔥

06/11/2025

எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது...
என்றுமே நான் விஜய்க்கு நல்லதே நினைத்து இருக்கிறேன்,
வாழ்த்தியிருக்கிறேன் - அஜித்குமார்

06/11/2025
அதிமுக இருக்க வேண்டிய இடத்தில் இப்போது த.வெ.க இருக்கிறது, அதுதான் உண்மை. - டிடிவி தினகரன்  |   |   |
06/11/2025

அதிமுக இருக்க வேண்டிய இடத்தில் இப்போது த.வெ.க இருக்கிறது, அதுதான் உண்மை. - டிடிவி தினகரன்

| | |

தவெகவின் சிறப்புப் பொதுக்குழுவின் முடிவில் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த ரேவதி என்ற பெண்ணின் கைக்குழந்தைக்கு விஜய் ‘மோக்ஷிதா...
05/11/2025

தவெகவின் சிறப்புப் பொதுக்குழுவின் முடிவில் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த ரேவதி என்ற பெண்ணின் கைக்குழந்தைக்கு விஜய் ‘மோக்ஷிதா' என பெயர் வைத்தார்.

|

மாஸ்டர், `வேணாமே'ன்னு சொல்லிப் பார்த்தார். ஆனா, விஜய் விடாப்பிடியா பிராக்டீஸ் பண்ணிக் கொண்டுவந்துட்டார். - நடிகை சுவாதி ...
05/11/2025

மாஸ்டர், `வேணாமே'ன்னு சொல்லிப் பார்த்தார். ஆனா, விஜய் விடாப்பிடியா பிராக்டீஸ் பண்ணிக் கொண்டுவந்துட்டார். - நடிகை சுவாதி

| |

Address

Periyakulam

Telephone

+919786462007

Website

Alerts

Be the first to know and let us send you an email when Theni Thunder Boyz -2007 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Theni Thunder Boyz -2007:

Share