GagagaPo

GagagaPo Latest buzz in Tamil Nadu... 'Gagaga Po...' is all about the latest buzz in the Kollywood. So Join us to keep yourself updated about our Tamil Cinema.

Our vision is to bring u the latest, trusted and interesting facts and events in our Kollywood.

காட்டுத்தீக்குள்  கனவுகளை தொலைத்த இந்த இதயங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
12/03/2018

காட்டுத்தீக்குள் கனவுகளை தொலைத்த இந்த இதயங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Happy Women's Day
08/03/2018

Happy Women's Day

Happy Women's Day
08/03/2018

Happy Women's Day

மாடல் அழகியாக இருந்து கன்னட நடிகையாகி தமிழுக்கு வந்தவர் சாக்ஷி அகர்வால். பெற்றோருக்கு பூர்வீகம் நைனிடால் என்றாலும் இவர் ...
06/07/2016

மாடல் அழகியாக இருந்து கன்னட நடிகையாகி தமிழுக்கு வந்தவர் சாக்ஷி அகர்வால். பெற்றோருக்கு பூர்வீகம் நைனிடால் என்றாலும் இவர் பிறந்து வளர்ந்தது சென்னையில்தான்.

‘திருட்டு விசிடி’ உள்பட சில படங்களில் நடித்த சாக்ஷி இப்போது ‘கககபோ’ படத்தில் நடித்திருக்கிறார். புதிய தமிழ் படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். படத்தில் நடிப்பது பற்றி கூறிய சாக்ஷி அகர்வால்…

“நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறேன்” என்றாலும் இப்போது நடித்துள்ள ‘கககபோ’ நல்ல காமெடி படம். எனது பாத்திரம் தான் படத்தின் முக்கிய கரு. என்னைக் சுற்றிதான் படம் நகரும். இது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. இந்த படம் தமிழ் ரசிகர்கள் இன்னும் அதிகமாக என்னை தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

குடும்பத்துடன் பார்க்கக் கூடிய நல்ல கதையம்சம் கொண்ட படம் இது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு வேடம் எனக்கு கிடைத்திருப்பது நல்ல வாய்ப்பு. மிகவும் சந்தோ‌ஷமான வி‌ஷயம்.

இந்த படத்தில் பவர்ஸ்டார், சிங்கம்புலி, மதன்பாப் என்று பல காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ‘கககபோ’ படம் வந்த பிறகு அனைவரும் என்னை அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன்.

குஷ்பு, நதியா இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களைப் போல நடித்து பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் லட்சியம். கவர்ச்சி தேவை என்றாலும் நடிப்பு முக்கியம் என்பது என் கருத்து” என்றார்.

பல வெற்றிப் படங்களை இயக்கிய சுந்தர்.சி அடுத்ததாக மிகப்பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் பட...
06/07/2016

பல வெற்றிப் படங்களை இயக்கிய சுந்தர்.சி அடுத்ததாக மிகப்பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி ரூபாய்க்கும் மேல் என்று கூறப்படுகிறது. ஸ்ரீதேனாண்டாள் மூவிஸ் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்த படம் இந்நிறுவனத்தின் 100வது படம் ஆகும்.

இந்நிலையில் இந்த படத்தில் பணிபுரியும் அனைவருமே இந்திய அளவில் பிரபலமானவர்களாக இருக்க வேண்டும் என்பதில் சுந்தர்.சியும் தயாரிப்பு நிறுவனமும் உறுதியாக உள்ளது. அதன்படி இந்த படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் பணிபுரிவார் என்று கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுவரை சுந்தர்.சி 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இதுவரை இவருடைய படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தது இல்லை. முதல் முறையாக இந்த புதிய படம் மூலம் இருவரும் இணைந்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளரை அடுத்து இந்திய அளவில் பிரபலமான நாயகன், நாயகி ஆகியோரின் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Director Sasikumar seems to have put his directional duties on the backburner for the moment as he’s got his hands full ...
14/02/2013

Director Sasikumar seems to have put his directional duties on the backburner for the moment as he’s got his hands full with projects where he’s been signed as the hero. One such film is Kuttipuli, that’s being directed by newcomer Muthaiah.

Word is that Sun Pictures have acquired the film for a lump sum from Village Theatres production company. They are aiming for a release in April, which could prove strategic as the competition during that period is expected to be mild. Sun Pictures from their end would ensure to ramp up the promotions.

It must be noted that post 2011 with movies like Mankatha and Vedi, Sun Pictures went into a dormant phase and now they are expected to come back to what they do best - picking and choosing their movies and making them commercially viable on the strength of their marketing muscle.

Ameer’s Aadhi Bhagavan is finally releasing on February 22nd, after being in the making for more than 2 years. The film ...
14/02/2013

Ameer’s Aadhi Bhagavan is finally releasing on February 22nd, after being in the making for more than 2 years. The film has also been censored and it has come out with an A certificate probably because of the theme which centers on gangsters and violence.

Jayam Ravi and Neetu Chandra have invested so much time and effort into the movie and they would be expecting all their efforts to pay off handsomely when the movie releases. Yuvan’s music has already attracted his fans and post the movie, it is expected to pick up even more.

The movie has been made on a big budget and with the A certificate, it won’t have the entertainment tax rebate. So that looks like a small bottleneck for the commercial prospects of the movie.

Kadhal Sandhya who is rarely been seen in Tamil films off late had temporarily shifted base to Kerala where she was gett...
14/02/2013

Kadhal Sandhya who is rarely been seen in Tamil films off late had temporarily shifted base to Kerala where she was getting better offers. In a bid to make a comeback to the Tamil industry, and that too only through important roles, Sandhya has signed up for ‘Ya Ya’ that has Mirchi Shiva playing the lead.

But Sandhya will not be paired opposite to him, she will infact be Santhanam’s partner in crime in the film, we hear. The film also features Powerstar Sreenivasan’s antics and it is being said that both Santhanam and Sandhya will be making merry at Powerstar’s expense in the movie.

Kajal Aggarwal was dragged into a controversy recently over her alleged comments comparing the Tamil and Telugu film ind...
14/02/2013

Kajal Aggarwal was dragged into a controversy recently over her alleged comments comparing the Tamil and Telugu film industries. Despite her denials and clarifications, the controversy just refuses to die down. Her particular statement about the Tamil industry not respecting its heroines and just worshiping its heroes has earned her a lot of wrath.

Veteran director Bharathiraja, who casted Kajal in Bommalattam in 2008, when she was just a newcomer, hasn’t taken to her comments well at all. It seems, he has branded the actress as an arrogant one and in fact even stated that he felt ashamed at having worked with Kajal.

When she came to know of this, Kajal immediately tried to contact the director but she couldn’t succeed in doing so. This has left the pretty actress in a distressed mood, we hear.

08/02/2013

Best viewed in HD (720) for broadbands & 480 for low speed connections For Ringback tunes of Sundaattam songs : sms 'SUTM' to 54646 Music Composer : Britto M...

30/01/2013

KAMAL'S FEELING SPEECH ABOUT VISWAROOPAM

Address

Kurangani Muttam
Theni
THENI

Website

Alerts

Be the first to know and let us send you an email when GagagaPo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share