10/08/2025
பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை
பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில்,
இன்று பிற்பகல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து பெரியகுளம், வடுகபட்டி, லட்சுமிபுரம், எ புதுப்பட்டி, முருகமலை, மேல்மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது வருகிறது.