Tamil Pokkisham - Vyugam

Tamil Pokkisham - Vyugam Tamil Pokkisham Version 2.0 - Only Informative Nothing Else.

14/04/2025

Ukraine’s Project Cessna | சீனாவின் முக்கிய அறிவிப்பு | டிரம்ப் என்ன செய்தார்

13/04/2025

SpaceX US SPY Satellite | ரஷ்யாவுக்கு டிரம்ப் போட்ட தடை | Tamil | Vyugam

12/04/2025

ட்ரம்பின் 3வது அதிபர் திட்டம் | ஈரானை மிரட்டும் USA | உக்ரைனுக்கு எதிராக போராட்டம் | Tamil | Vyugam

12/04/2025

புது படைகளை குவிக்கும் ரஷ்யா | மீண்டும் ஏமாற தயாராகும் உக்ரைன் | Tamil | Vyugam

டொனால்டு டிரம்ப் சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரிகளை 145 சதவீதமாக உயர்த்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமெரிக்கப் பொ...
11/04/2025

டொனால்டு டிரம்ப் சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரிகளை 145 சதவீதமாக உயர்த்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை 125 சதவீதமாக சீனாவும் உயர்த்தியது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்தடுத்து சீனாவுக்கு வரி மேல் வரி விதித்து வருகிறார். சீனாவும் பதிலுக்கு வரி போட துவங்கியது. சீனாவுக்கான அமெரிக்காவின் மொத்த வரி 104 சதவீதமாக உயர்ந்தது.

இதனால் சீனா, அமெரிக்க பொருட்களுக்கான வரியை 84 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. இதையடுத்து கடும் கோபம் அடைந்த, அதிபர் டிரம்ப் சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 145% ஆக உயர்த்தி அதிரடி காட்டினார்.

இதையடுத்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு, சீனா அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை 125 சதவீதமாக உயர்த்தியது. சீனா மீது அமெரிக்கா விதித்த அதிக வரிகள் சர்வதேச பொருளாதார வர்த்தக விதிகளை மீறுகிறது. முற்றிலும் ஒருதலைப்பட்சமான மிரட்டல் மற்றும் வற்புறுத்தலாகும் என்று சீன நிதி அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், 'உறுதியாக எதிர் நடவடிக்கைகளை எடுப்போம். இறுதிவரை போராடுவோம்.அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து கூடுதல் வரிகளை விதித்தால், சீனா அதைப் புறக்கணிக்கும்' என்றும் சீன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

11/04/2025

உக்ரைனுக்கு உதவும் நாடுகள் | வேகமாக முடிவெடுக்கும் ரஷ்யா | Tamil | Vyugam

10/04/2025

USA Tarrif Pause | உக்ரைனின் குமுறல் அதிகமா வரும் | ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு | Tamil | Vyugam

09/04/2025

புடின் கண்காணிக்கும் உலக நகர்வு | சீனா வுக்கு கெடு விதித்த USA டிரம்ப்

16/03/2025

முழுசா மாட்டிக்கொண்ட உக்ரைன் | அம்பலப்படும் ஜெலன்ஸ்கி உண்மை முகம் | Tamil | Vyugam

22/12/2024

புடினின் தெறி அறிவிப்பு | சும்மா வேற லெவல் சம்பவம் செய்யும் ஆர்செனிக் ஏவுகணை

19/12/2024

வேற லெவல் சம்பவம் | புடினின் அடுத்த மகத்தான வெற்றி | உக்ரைனுக்கு உதவி இல்லையா | Tamil | Vyugam

Address

Pokkisham House
Thiruvananthapuram
695584

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Pokkisham - Vyugam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil Pokkisham - Vyugam:

Share