Chellamey

Chellamey குழந்தை வளர்ப்புக்கான தமிழின் முதல், ஒரே இதழ்

செல்லமே:

குழந்தை வளர்ப்புக்கான தமிழின் முதல், முதன்மை இதழ்!

கல்வி, வேலை, தொழிலில் உங்கள் பிள்ளைகள் வெற்றிபெற்று ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ...

உங்களின் செயல்கள் வழியாக , குழந்தைகளிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.       #குழந்தைவளர்ப்புஇதழ்  #செல்லமே  #பேரண்ட்...
01/12/2023

உங்களின் செயல்கள் வழியாக , குழந்தைகளிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

#குழந்தைவளர்ப்புஇதழ் #செல்லமே #பேரண்ட்சர்க்கிள்

குழந்தை வளர்ப்பில் உங்களுக்கு மிகவும் பயன் தரும் டிப்ஸ் இதுவாகும்.       #குழந்தைவளர்ப்புஇதழ்  #செல்லமே  #பேரண்ட்சர்க்கி...
01/12/2023

குழந்தை வளர்ப்பில் உங்களுக்கு மிகவும் பயன் தரும் டிப்ஸ் இதுவாகும்.

#குழந்தைவளர்ப்புஇதழ் #செல்லமே #பேரண்ட்சர்க்கிள்

டீனேஜ் பிள்ளைகளின் பெற்றோருக்கு உதவும் டிப்ஸ் இது.        #குழந்தைவளர்ப்புஇதழ்  #செல்லமே  #பேரண்ட்சர்க்கிள்             ...
30/11/2023

டீனேஜ் பிள்ளைகளின் பெற்றோருக்கு உதவும் டிப்ஸ் இது.

#குழந்தைவளர்ப்புஇதழ் #செல்லமே #பேரண்ட்சர்க்கிள்

குழந்தைகளுக்குப் பிடித்த உணவை சமைப்பதென்பதே பெற்றோருக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம் தானே!      #குழந்தைவளர்ப்புஇதழ்  #செல்ல...
30/11/2023

குழந்தைகளுக்குப் பிடித்த உணவை சமைப்பதென்பதே பெற்றோருக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம் தானே!

#குழந்தைவளர்ப்புஇதழ் #செல்லமே #பேரண்ட்சர்க்கிள்

வாய்ப்புகள், தவறுகளைச் சரிசெய்துகொள்ள உதவும்.       #குழந்தைவளர்ப்புஇதழ்  #செல்லமே  #பேரண்ட்சர்க்கிள்
29/11/2023

வாய்ப்புகள், தவறுகளைச் சரிசெய்துகொள்ள உதவும்.

#குழந்தைவளர்ப்புஇதழ் #செல்லமே #பேரண்ட்சர்க்கிள்

இணையம் குறித்த விழிப்புணர்வு முதலில் பெற்றோருக்கு வரவேண்டும். அப்போதுதான் அவர்களிடமிருந்து இந்தப் புரிதல், குழந்தைகளிடம்...
29/11/2023

இணையம் குறித்த விழிப்புணர்வு முதலில் பெற்றோருக்கு வரவேண்டும். அப்போதுதான் அவர்களிடமிருந்து இந்தப் புரிதல், குழந்தைகளிடம் சென்றுசேரும்.

#குழந்தைவளர்ப்புஇதழ் #செல்லமே #பேரண்ட்சர்க்கிள்

உணவு குறித்த இந்த அடிப்படைப் பண்பை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டியது மிக அவசியம்.       #குழந்தைவளர்ப்புஇதழ்  #செ...
29/11/2023

உணவு குறித்த இந்த அடிப்படைப் பண்பை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டியது மிக அவசியம்.

#குழந்தைவளர்ப்புஇதழ் #செல்லமே #பேரண்ட்சர்க்கிள்

உங்கள் குழந்தைக்கு  பருப்பு சாதம்  கொடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் இயல்பாகவே புரதச்சத்து அதிகம் இருக்கிறத...
28/11/2023

உங்கள் குழந்தைக்கு பருப்பு சாதம் கொடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் இயல்பாகவே புரதச்சத்து அதிகம் இருக்கிறது.

எனவே இதனுடன் கீரை அல்லது காய்கறிகள் ஆகியவற்றையும் சமைத்துக் கொடுத்தால், உங்கள் குழந்தைக்குப் புரதச்சத்துடன் இரும்புச்சத்து மற்றும் பல தாது உப்புக்களின் சத்தும் சேர்த்துக் கிடைத்துவிடும்.

அதேபோல, பருப்புக்களை ஊறவைத்து அரைத்து அடை செய்தால், தேங்காய் மற்றும் பல காய்களைச் சேர்த்துத் தயாரித்த அவியலைத் தொட்டுக்கொள்ளக் கொடுக்கலாம். இப்படி சரிவிகித உணவை நீங்களே கொஞ்சம் யோசித்துத் தயாரிக்கலாம்.

#குழந்தைவளர்ப்புஇதழ் #செல்லமே #பேரண்ட்சர்க்கிள்

தாய்மையின் சிறப்பே அதுதானே!       #குழந்தைவளர்ப்புஇதழ்  #செல்லமே  #பேரண்ட்சர்க்கிள்
28/11/2023

தாய்மையின் சிறப்பே அதுதானே!

#குழந்தைவளர்ப்புஇதழ் #செல்லமே #பேரண்ட்சர்க்கிள்

குழந்தைகளை புத்தக வாசிப்பில் ஈடுபடுத்த உதவும் மற்றொரு வழி இது...       #குழந்தைவளர்ப்புஇதழ்  #செல்லமே  #பேரண்ட்சர்க்கிள்...
28/11/2023

குழந்தைகளை புத்தக வாசிப்பில் ஈடுபடுத்த உதவும் மற்றொரு வழி இது...

#குழந்தைவளர்ப்புஇதழ் #செல்லமே #பேரண்ட்சர்க்கிள்

தன் குழந்தையைச் சாப்பிடவைக்க, தான் பின்பற்றிய உத்தியை நகைச்சுவை உணர்வுடன் பகிர்ந்திருக்கிறார்  இந்த வாசகி.       #குழந்த...
27/11/2023

தன் குழந்தையைச் சாப்பிடவைக்க, தான் பின்பற்றிய உத்தியை நகைச்சுவை உணர்வுடன் பகிர்ந்திருக்கிறார் இந்த வாசகி.

#குழந்தைவளர்ப்புஇதழ் #செல்லமே #பேரண்ட்சர்க்கிள்

பதற்றம் – மனஅழுத்தம் இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பெற்றோர் முதலில் உணர்ந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்களால் ...
27/11/2023

பதற்றம் – மனஅழுத்தம் இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பெற்றோர் முதலில் உணர்ந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்களால் குழந்தைகளை சரியாக வழிநடத்தமுடியும்.

#குழந்தைவளர்ப்புஇதழ் #செல்லமே #பேரண்ட்சர்க்கிள்

Address

Thiruvanmiyur

Alerts

Be the first to know and let us send you an email when Chellamey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chellamey:

Share