Thiruvanmiyur Express Newspaper

Thiruvanmiyur Express Newspaper Offical Page of THIRUVANMIYUR EXPRESS the Neighbourhood Newspaper in chennai. chennai weekly news paper & event

10/04/2025
09/04/2025
09/04/2025
08/04/2025
01/09/2024
22/08/2024

தவெக கட்சி கொடியை அறிமுகம்.,
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 9.15 மணிக்கு
அறிமுகம் செய்ய உள்ளார் விஜய்

09/08/2024

கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம்: 17-ம் தேதி மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்

இந்நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்து, கடந்த ஜூன் 4-ம் தேதி ரூ.100 மதிப்பிலான நாணயம் வெளியிடப்பட்டது.
இந்த நாணயத்தை அதிகாரப்பூர்வமாக ஆக.17-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார். இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்

07/08/2024

திமுக அமைதிப் பேரணி

கலைஞர் கருணாநிதியின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று அணுசரிக்கப்படுகிறது. திமுக சார்பாக நடைபெறும் அமைதிப் பேரணியில் முதல்வர் ஸ்டாலின் அவர்களும் உடன் இருந்தனர்.

சென்னை மக்கள் ஒத்துழைக்க வேண்டும் !பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகத...
02/07/2024

சென்னை மக்கள் ஒத்துழைக்க வேண்டும் !

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகத்தின் அளவு மற்றும் தரத்தினை மேம்படுத்துவதற்காக அடிப்படை கணக்கெடுப்பு பணிகள் திங்கள் முதல் தொடங்குகின்றன.

தொடர்ந்து 60 நாட்களுக்கு இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில், சென்னைக் குடிநீர் வாரியத்தின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துதல், தினசரி குடிநீர் வழங்கல் சேவையை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை பகுதிகளுக்குட்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள்தோறும் இந்த கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

தேவையான விவரங்களை பொது மக்கள் களப்பணியாளர்களிடம் தெரிவித்து குடிநீர் வாரியத்தின்

செயல்பாட்டினை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு சென்னை குடிநீர் வாரியம் கேட்டு கொண்டுள்ளது.

27/06/2024

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் - மாதத் தவணைகள் & பராமரிப்பு கட்டணங்களை இணைய வழியில் எளிமையாக செலுத்திட குடியிருப்பு பகுதிகளில் மக்களின் பார்வைக்காக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

Address

Thiruvanmiyur

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvanmiyur Express Newspaper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thiruvanmiyur Express Newspaper:

Share

Category