08/09/2025
புதிய ஜனநாயகத்தின் 2025 செப்டம்பர் மாத அச்சு இதழ், 44 பக்கங்களை கொண்ட “தூய்மை பணியாளர்கள் போராட்ட சிறப்பிதழ்“-ஆக வெளிவந்துள்ளது.
வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: [email protected]
அச்சு இதழ் விலை: ரூ.40 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.45
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444